Published:Updated:
"தனித்து நின்றாலும் 60 இடங்களில் வெற்றி!"- எல்.முருகன்... மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults
சட்டமன்றத் தேர்தலில் தனித்து நின்றாலும் 60 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெறும் என எல்.முருகன் கூறியிருக்கிறார். இது குறித்து மக்களின் கருத்து என்ன? #VikatanPollResults
சட்டமன்ற தேர்தல் ஜுரம் இந்த கொரோனா காலத்திலும் இருக்கவே செய்கிறது. தமிழகத்தின் முக்கியக் கட்சிகள் அனைத்தும் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் பிஸியாக இருக்கின்றன. தேசிய கட்சியான பா.ஜ.க., அ.தி.மு.க சார்பு மனநிலையிலிருந்தாலும், தமிழகத்தில் தனித்து நிற்பதைப் பற்றி அடிக்கடி பேசி வருகிறது. தற்போது தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன், அக்கட்சி வரும் சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டாலும் 60 இடங்களைப் பிடிக்கும் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
இதை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்.
விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்
அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

இந்தக் கேள்விக்கு வாசகர்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்
இது குறித்து உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.