Published:Updated:

பா.ஜ.க உறுப்பினர் குஷ்பு கைது... மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

குஷ்பு
குஷ்பு

போராட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற பா.ஜ.க உறுப்பினர் குஷ்பு கைது செய்யப்பட்டிருக்கிறாரே?! இது குறித்து மக்களின் கருத்து என்ன? #VikatanPollResults

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பெண்களை இழிவாகப் பேசியதாகச் சர்ச்சை கிளம்பியதை அடுத்து அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் பா.ஜ.க சார்பில் இன்று போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. போராட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற குஷ்பு உள்ளிட்ட பா.ஜ.க-வினர் முட்டுக்காடு அருகே தடுத்து நிறுத்தப்பட்டு கைதுசெய்யப்பட்டனர்.

`திருமாவளவன் மன்னிப்புக் கேட்கும்வரை விடப்போவதில்லை!’ - குஷ்பு
இது குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Khushboo | Vikatan Poll
Khushboo | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்poll 

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

Khushboo | Vikatan Poll
Khushboo | Vikatan Poll
இந்தக் கேள்விக்கு மக்கள் பகிர்ந்த பிற கருத்துகளை கமென்ட்டில் படிக்கலாம்.
அடுத்த கட்டுரைக்கு