Election bannerElection banner
Published:Updated:

எந்தக் கட்சியின் வேட்பாளர்கள் நம்பிக்கையளிப்பவர்களாக இருக்கிறார்கள்?! #VikatanPoll

முதல்வர் வேட்பாளர்கள்
முதல்வர் வேட்பாளர்கள்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சியின் வேட்பாளர்கள் நம்பிக்கையளிப்பவர்களாக இருக்கிறார்கள்?! #VikatanPoll

தமிழக சட்டமன்ற தேர்தல் சீசன் களைகட்டியுள்ளது. அனைத்து பிரதான கட்சிகளும், தங்களின் கூட்டணி நிலைப்பாட்டை அறிவித்துவிட்டு, தங்களின் வேட்பாளர்களின் பட்டியலையும் வெளியிட்டுவிட்டனர். இதில் எந்தக் கட்சியின் வேட்பாளர்கள் உங்களுக்கு நம்பிக்கையளிப்பவர்களாக இருக்கிறார்கள்? கீழே பதிவு செய்யுங்கள்...

இதற்கு உங்கள் சாய்ஸ் வேறு கட்சி என்றால் அதை கமென்ட்டில் சொல்லுங்கள்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு