Published:Updated:

மதுபான ஆலைகள் குறித்து துரைமுருகன் கருத்து... இதை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? #VikatanPollResults

துரைமுருகன்
துரைமுருகன்

"எல்லா மதுபான ஆலைகளையும் மூடச் சொல்லுங்கள், எங்கள் கட்சிக்காரர்கள் நடத்தும் ஆலைகளை மூடுகிறோம்" என துரைமுருகன் ஜூ.வி பேட்டியில் கூறியிருப்பது பற்றி மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

20/5/2020 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் தி.மு.க-வின் துரைமுருகன் அளித்துள்ள பேட்டியில்...

"உங்கள் கட்சிக்காரர்கள் தாங்களாக முன்வந்து தங்களுடைய மதுபான ஆலைகளை முதலில் மூடி, ஒரு முன்மாதிரியை ஏற்படுத்தலாம் அல்லவா?’’ என்ற கேள்விக்கு பதிலளித்துப் பேசியவர், "முதலில் எல்லா மதுபான ஆலைகளையும் மூடச் சொல்லுங்கள். அப்போது, நாங்களே எங்கள் கட்சிக்காரர்கள் நடத்தும் ஆலைகளை மூடுகிறோம்." என்று தெரிவித்துள்ளார்.

“அவங்களை நிறுத்தச் சொல்லு... நாங்க நிறுத்துறோம்!”
இது குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம், ட்விட்டர் மற்றும் Helo பக்கங்களில் கிடைத்த முடிவுகள்.

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Duraimurugan | Vikatan Poll
Duraimurugan | Vikatan Poll

விகடன் Helo பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Duraimurugan | Vikatan Poll
Duraimurugan | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

Duraimurugan | Vikatan Poll
Duraimurugan | Vikatan Poll

அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

Duraimurugan | Vikatan Poll
Duraimurugan | Vikatan Poll
இது குறித்து மக்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பார்க்கலாம்.
அடுத்த கட்டுரைக்கு