Published:Updated:
முதல்முறையாக கமல்ஹாசன், கோவை தெற்கு தொகுதியில் போட்டி... மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

முதல்முறையாக கமல்ஹாசன், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறாரே?! இது குறித்து மக்களின் கருத்து என்ன? #VikatanPollResults
கமல்ஹாசன் துவக்கிய மக்கள் நீதி மய்யம் கட்சி தன் முதல் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்கிறது. கட்சியின் முதல்வர் வேட்பாளரான கமல்ஹாசன் எங்கே போட்டியிடப் போகிறார் என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. சென்னையில் ஏதேனும் ஓர் இடத்தில் களம் காண்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அவர் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தத் தொகுதியில் தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க-வுடன் கமல் போட்டிப்போட இருக்கிறார்.
கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் களம் காண்பது கூறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...
விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்


அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

இந்தக் கேள்விக்கு மக்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்
இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்.