Published:Updated:

"ம.நீ.ம கட்சிக்கு 3ம் அணி அமைக்கும் தகுதி வந்துவிட்டது"- கமல்... மக்கள் கருத்து? #VikatanPollResults

கமல்
கமல்

ம.நீ.ம கட்சிக்கு மூன்றாம் அணி அமைக்கும் தகுதி வந்துவிட்டது என்று அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறாரே?! மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

2021 சட்டமன்ற தேர்தலுக்கு தற்போதே கட்சிகள் தயாராகி வருகின்றன. கொரோனா அச்சம் இருந்தாலும் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளுக்கு எந்தப் பஞ்சமும் இல்லை. இதில் முதன்முறையாகச் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம். சமீபத்தில் தேர்தல் கூட்டணி பற்றிப் பேசிய கமல், "ம.நீ.ம கட்சிக்கு மூன்றாம் அணி அமைக்கும் தகுதி வந்துவிட்டது" என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள் 

MNM | Vikatan Poll
MNM | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

MNM | Vikatan Poll
MNM | Vikatan Poll

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

MNM | Vikatan Poll
MNM | Vikatan Poll

இந்தக் கேள்விக்கு வாசகர்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ் 

இது குறித்த உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு