Published:Updated:

பா.ஜ.க-வில் குஷ்பு இணைவதால் என்ன நடக்கும்? #VikatanPollResults

குஷ்பு
குஷ்பு

பா.ஜ.க-வில் குஷ்பு இணைவதால் என்ன நடக்கும்? #VikatanPollResults

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பதவியிலிருந்து குஷ்பு நீக்கப்படுவதாக அந்தக் கட்சி நேற்று அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக குஷ்பு, காங்கிரஸின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்குக் கடிதம் எழுதினார். இதை அடுத்து முன்னர் வெளியான தகவல்களை ஊர்ஜிதம் செய்வதுபோல குஷ்பு பா.ஜ.க-வில் இணைந்திருக்கிறார்.

குஷ்பு பா.ஜ.க.வில் இணைவதால் என்ன நடக்கும்? கீழே பதிவு செய்யுங்கள்.

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

குஷ்பு | Vikatan Poll
குஷ்பு | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

குஷ்பு | Vikatan Poll
குஷ்பு | Vikatan Poll

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

குஷ்பு | Vikatan Poll
குஷ்பு | Vikatan Poll

இந்தக் கேள்விக்கு மக்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்

இது குறித்த உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு