Published:Updated:

"யார் முதல்வர் வேட்பாளர் என்பதை பாஜக அறிவிக்கும்"- எல்.முருகன்! மக்கள் கருத்து? #VikatanPollResults

எடப்பாடி பழனிசாமி - எல்.முருகன்
எடப்பாடி பழனிசாமி - எல்.முருகன்

"அ.தி.மு.க., பி.ஜே.பி கூட்டணி தொடரும். யார் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை பி.ஜே.பி அறிவிக்கும்" என தமிழக பா.ஜ.க தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளாரே?! இது குறித்து மக்களின் கருத்து? #VikatanPollResults

வரும் தேர்தலுக்கான அ.தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டார். ஆனால், தற்போது அவர்கள் கூட்டணியில் இருக்கும் பா.ஜ.க தரப்பிலிருந்து வரும் கருத்துகள் இதற்கு முரணாக உள்ளன. தமிழக பா.ஜ.க தலைவர் எல். முருகன், "அ.தி.மு.க., பி.ஜே.பி கூட்டணி தொடரும். ஆனால், யார் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை பி.ஜே.பி அறிவிக்கும்" என்று பேசியது விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இதனால் அவர்களின் கூட்டணிகளுக்குள்ளேயே குழப்பமா என்ற கேள்வி எழுகிறது.

இது குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

ADMK - BJP | Vikatan Poll
ADMK - BJP | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

ADMK - BJP | Vikatan Poll
ADMK - BJP | Vikatan Poll

அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

ADMK - BJP | Vikatan Poll
ADMK - BJP | Vikatan Poll
இது குறித்த உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவிக்கவும்.
அடுத்த கட்டுரைக்கு