Published:Updated:

"காந்தியின் கொள்கைகள் நமக்கு வழிகாட்டுகின்றன!"- பிரதமர் மோடி... மக்கள் கருத்து? #VikatanPollResults

காந்தி சமாதியில் பிரதமர் மோடி மரியாதை
காந்தி சமாதியில் பிரதமர் மோடி மரியாதை ( ANI )

காந்தியின் கொள்கைகள் நமக்கு வழிகாட்டுகின்றன என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறாரே...?! இதற்கு மக்களின் கருத்து என்ன? #VikatanPollResults

அக்டோபர் 2, காந்தி ஜயந்தி. மகாத்மா காந்தியின் 152-வது பிறந்தநாளை ஒட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதுகுறித்து நேற்று ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, "காந்தியின் வாழ்க்கை, உன்னத எண்ணங்களில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது. வளமான, அன்பான இந்தியாவை உருவாக்குவதில் காந்தியின் கொள்கைகள் நமக்கு வழிகாட்டுகின்றன’’ என்று தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்.

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Modi, Gandhiji | Vikatan Poll
Modi, Gandhiji | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

Modi, Gandhiji | Vikatan Poll
Modi, Gandhiji | Vikatan Poll

இந்தக் கேள்விக்கு மக்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ் 

இது குறித்து உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு