Published:Updated:

"சொத்துமதிப்பு ரூ 2.85 கோடி, கார் இல்லை!"- பிரதமர் மோடி... மக்கள் கருத்து #VikatanPollResults

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

தன் சொத்துமதிப்பு ரூ 2.85 கோடி என்றும் தன்னிடம் சொந்தமாக கார் இல்லை என்றும் பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறாரே?! #VikatanPoll

பிரதமர் நரேந்திர மோடி தன் சொத்துக் கணக்கு விவரங்களாக ரூ.2.85 கோடியைக் கணக்குக் காட்டியுள்ளார். மேலும் தன்னிடம் சொந்தமாக கார் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.

விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

"சொத்துமதிப்பு ரூ 2.85 கோடி, கார் இல்லை!"- பிரதமர் மோடி... மக்கள் கருத்து #VikatanPollResults

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

"சொத்துமதிப்பு ரூ 2.85 கோடி, கார் இல்லை!"- பிரதமர் மோடி... மக்கள் கருத்து #VikatanPollResults
உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு