Published:Updated:
வளர்ச்சிப்பாதைக்கு ஒரே நாடு;ஒரே தேர்தல் அவசியம் என பிரதமர் மோடி கூறியிருக்கிறாரே?#VikatanPollResults

இதுகுறித்து உங்கள் கருத்து என்ன என்பதை கீழே பதிவு செய்யுங்கள்
இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல், அனைத்து மாநில சட்டப்பேரவை தேர்தல்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் என தேர்தல்கள் தொடர்ந்து நடந்துகொண்டேயிருக்கும். இந்தநிலையில் மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு கடந்த சில ஆண்டுகளாகவே, நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலுடன் அனைத்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலையும், இதர தேர்தல்களையும் நடத்தலாம் என `ஒரே நாடு, ஒரே தேர்தல்’ யோசனையை வலியுறுத்திவருகிறது.
இந்தநிலையில் பிரதமர் மோடி, தற்போது மீண்டும் ஒரு முறை வளர்ச்சிப்பாதையில் செல்ல இந்தத் திட்டம் இந்தக் காலகட்டத்துக்கான தேவை என்று பேசியுள்ளார்.
இதுகுறித்து மக்கள் கருத்து இதோ... விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

மக்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் படியுங்கள்...