Published:Updated:

பா.ம.க போராட்டத்தில் நடந்த ரகளை குறித்து என்ன நினைக்கிறீர்கள்? #VikatanPoll

பா.ம.க ஆர்ப்பாட்டம்
பா.ம.க ஆர்ப்பாட்டம்

பா.ம.க போராட்டத்தில் நடந்த ரகளை குறித்து என்ன நினைக்கிறீர்கள்? #VikatanPoll

வன்னியர்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் 20% இட ஒதுக்கீடு கோரி, பா.ம.க., வன்னியர் சங்கத்தினர் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது சாலை மறியலில் ஈடுபட்ட அவர்கள், காவல்துறையின் தடுப்புகளைத் தாண்டி முன்னேறிச் செல்ல முற்பட்டனர். அதோடு, பெருங்களத்தூர் ரயில் நிலையம் அருகே வந்துகொண்டிருந்த ரயிலின் மீது கற்களைக் கொண்டு தாக்கி ரயிலைத் தடுத்து நிறுத்தியதால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

`நாங்கள் வன்முறைக்கு முற்றிலும் எதிரானவர்கள்!’ - அன்புமணி ராமதாஸ்
பா.ம.க.வின் இந்தப் போராட்டமும் அதில் நடந்த ரகளை குறித்தும் உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்...
இது குறித்து தங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்...
அடுத்த கட்டுரைக்கு