வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சிறிய கட்சிகள் முதல் பெரிய கட்சிகள்வரை அனைத்தும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. இதற்கு ஆதரவாக டிவி தொடங்கி, நாளேடுகள், பத்திரிகைகள், சமூக வலைதளங்கள் எனப் பல வழிகளில் அந்தந்த அரசியல் கட்சிகளின் கொள்கைகளை, தேர்தல் வாக்குறுதிகளைப் பறைசாற்றும் விளம்பரங்கள் ரவுண்டு கட்டி வருகின்றன. ஒரு கட்சி, மற்ற கட்சியை விமர்சிப்பது, தாக்கிப் பேசுவது எனப் பல வழிமுறைகளையும் இதில் கையாளுகின்றனர்.
இது குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...
விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்
அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

இது குறித்த உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்.