Published:Updated:
தமிழ்நாட்டில் ராகுல் காந்தி செய்யும் ஆரவாரப் பிரசாரம் பற்றி மக்கள் கருத்து?! #VikatanPollResults

தமிழ்நாட்டில் ராகுல் காந்தி செய்யும் ஆரவாரப் பிரசாரம் பற்றி மக்களின் கருத்து என்ன?! #VikatanPollResults
தமிழகத் தேர்தலுக்குப் பிரசாரம் செய்ய பா.ஜ.க, காங்கிரஸ் போன்ற தேசிய கட்சியின் தலைவர்கள் பலர் இங்கே வந்த வண்ணம் உள்ளனர். இதில் ராகுல் காந்தி தமிழகத்தில் செய்யும் பிரசாரம் தனிக்கவனம் பெற்று வருகிறது. ஒரு சமையல் யூடியூப் சேனலில் காளான் பிரியாணி சாப்பிட்டது, 'கால் மீ ராகுல்' என்று சொன்னது, மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடியது, சமீபத்தில் அவர்களுடன் போட்டிப் போட்டு தண்டால் எடுத்தது எனப் பலவகையான புதுவகை பிரசாரங்களைச் செய்து வருகிறார்.
இது குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...
விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்
அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

இந்தக் கேள்விக்கு மக்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்
இது குறித்து உங்களின் கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்...