Published:Updated:

ரஜினி - கமல் கூட்டணி எப்படி இருக்கும்? #VikatanPollResults

ரஜினி - கமல்
ரஜினி - கமல்

ஆன்மிக அரசியலை மக்கள் நீதி மய்யம் ஏற்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் சி.கே குமரவேல் கூறியிருக்கிறார். ரஜினி - கமல் கூட்டணி எப்படி இருக்கும்? #VikatanPollResults

மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் சி.கே குமரவேல், ரஜினி, கமல் இணைவதே மக்கள் நீதி மய்யத்தின் இரண்டாம் கட்டத் தலைவர்களின் விருப்பம் என்றும் மக்கள் நீதி மய்யம் ஆன்மிக அரசியலை ஏற்கும், ஆனால் மத அரசியலை ஏற்காது என்றும் தெரிவித்துள்ளார். அதேபோல் ரஜினியும் கமலும் இணைந்தால் கமல்தான் முதல்வர் வேட்பாளர் என்றும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மக்களின் கருத்து என்ன? ரஜினி, கமல் கூட்டணி எப்படி இருக்கும்? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்.

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Rajini - Kamal | Vikatan Poll
Rajini - Kamal | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

Rajini - Kamal | Vikatan Poll
Rajini - Kamal | Vikatan Poll
Rajini - Kamal | Vikatan Poll
Rajini - Kamal | Vikatan Poll

அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

Rajini - Kamal | Vikatan Poll
Rajini - Kamal | Vikatan Poll

இந்தக் கேள்விக்கு வாசகர்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்

இது குறித்து உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு