Published:Updated:

தாமதமாகும் `ரஜினி' அரசியல்... மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

ரஜினி
ரஜினி

தகுந்த நேரத்தில் கலந்தாலோசித்து தனது அரசியல் நிலைப்பாட்டைத் தெரிவிப்பேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறாரே?! #VikatanPollResults

சமூக வலைத்தளங்களில் தன் பெயரில் உலவும் ஓர் அறிக்கை குறித்து விளக்கம் அளித்துள்ளார் ரஜினிகாந்த். இது தொடர்பாக ரஜினி ட்விட்டரில், "என் அறிக்கைபோல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக்கொண்டுவருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும், அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் மருத்துவர்கள் எனக்கு அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப் பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பேன்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தாமதமாகி வரும் ரஜினியின் அரசியல் என்ட்ரி குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டரில் கிடைத்த முடிவுகள்...

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Rajini Politics | Vikatan Poll
Rajini Politics | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

Rajini Politics | Vikatan Poll
Rajini Politics | Vikatan Poll

இந்தக் கேள்விக்கு வாசகர்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்

இது குறித்த உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு