Published:Updated:

`கஜானாவை நிரப்ப நல்ல வழியைப் பாருங்கள்!'- ரஜினிகாந்த்... மக்கள் கருத்து என்ன? #VikatanPoll

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

மதுக்கடைகளை திறக்க முயலாமல் அரசின் கஜானாவை நிரப்ப நல்ல வழியைப் பாருங்கள் என ரஜினிகாந்த் தெரிவித்திருப்பது பற்றி மக்கள் கருத்து என்ன? #VikatanPoll

இந்த கொரோனா காலத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்பது குறித்த சர்ச்சைகள் ஓய்வதாகத் தெரியவில்லை. கடந்த மே 7-ம் தேதி திறக்கப்பட்ட கடைகள் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவால் மீண்டும் மூடப்பட்டன. இதை எதிர்த்து தற்போது தமிழக அரசும் போராடி வருகிறது. இதனிடையே நடிகர் ரஜினிகாந்த் `மதுக்கடைகள் திறப்பு' பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார்.

இப்படி ரஜினிகாந்த் தெரிவித்திருப்பது பற்றி மக்கள் கருத்து என்ன? விகடன் தளம், ட்விட்டர் மற்றும் Helo பக்கங்களில் கிடைத்த முடிவுகள்.

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Rajinikanth Twitter Poll
Rajinikanth Twitter Poll

விகடன் Helo பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Rajinikanth Helo Poll
Rajinikanth Helo Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

Rajinikanth Vikatan Poll
Rajinikanth Vikatan Poll
Rajinikanth Vikatan Poll
Rajinikanth Vikatan Poll

அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

Rajinikanth Vikatan Poll
Rajinikanth Vikatan Poll
இது குறித்து உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யவும்.
அடுத்த கட்டுரைக்கு