Published:Updated:

``எம்.எல்.ஏ, எம்.பிக்களுக்கு நுழைவுத் தேர்வு!''- சீமான்... மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

சீமான்
சீமான்

எம்.எல்.ஏ, எம்.பிக்களுக்கு நுழைவுத் தேர்வு வைக்கவேண்டும் என்று சீமான் கூறியிருக்கிறாரே?! இது குறித்து மக்களின் கருத்து என்ன? #VikatanPollResults

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "இந்த நாட்டை ஆள்கிறவர்கள், சட்டங்களை வகுப்பவர்கள் என்ன படித்துள்ளனர் என்று யாருக்குமே தெரியாது. எனவே எம்.எல்.ஏ, எம்.பி.கள் நுழைவுத் தேர்வு அல்லது நீட் போன்ற தேர்வை எழுதவேண்டும். அப்போதுதான் தகுதியானவர்கள் அமைச்சர்களாக வருவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

சீமான் சொல்வதுபோல் நுழைவுத் தேர்வுகளை வைக்கலாமா? மக்கள் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்.

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Seeman | Vikatan Poll
Seeman | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

Seeman | Vikatan Poll
Seeman | Vikatan Poll

இந்தக் கேள்விக்கு வாசகர்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்

உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு