Published:Updated:

இட்லியை உடைக்கும் போது கறி இருந்தது... சீமான் கூறியிருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? #VikatanPoll

சீமான்
சீமான்

"இட்லியை உடைக்கும் போது கறி இருந்தது!" என்று சீமான் விகடன் பேட்டியில் கூறியிருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? #VikatanPoll

'நாம் தமிழர்' கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விகடனுக்காக பிரத்யேகப் பேட்டி ஒன்றை கொடுத்திருக்கிறார். அதில் தற்கால அரசியல் நிகழ்வுகள், தன் திரையுலகப் பயணம், அ.தி.மு.க, தி.மு.க-வின் அரசியல் செயல்பாடுகள் எனப் பலவற்றைப் பேசியிருக்கிறார். அதில் ஓர் இடத்தில் பின்வரும் விஷயத்தையும் கூறுகிறார்.

"இட்லியை உடைக்கும் போது கறி இருந்தது!" என்று சீமான் விகடன் பேட்டியில் கூறியிருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? கீழே பதிவு செய்யுங்கள்.
இது குறித்து உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு