Published:Updated:

அமித் ஷாவின் வாரிசு அரசியல் விமர்சனம்... ஸ்டாலினின் பதில்! மக்கள் கருத்து? #VikatanPollResults

அமித் ஷா | ஸ்டாலின்
அமித் ஷா | ஸ்டாலின்

அமித் ஷா வாரிசு அரசியல் விமர்சனம் வைப்பது, வடிவேலு கண்ணாடி முன் நின்று கரடி பொம்மை கேட்ட நகைச்சுவை என ஸ்டாலின் கூறியிருக்கிறாரே?! இது குறித்து மக்களின் கருத்து என்ன? #VikatanPollResults

சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தி.மு.க-வை கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக வாரிசு அரசியல் குறித்து கடுமையாக பேசினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் ஸ்டாலின், "...டெல்லி சாணக்கியர்கள், மேடையில் பேசும்போது, எதிர்க்கட்சிகள் மேல் ஊழல் குற்றச்சாட்டும், வாரிசு அரசியல் விமர்சனமும் வைப்பது, கண்ணாடி முன் நின்று கரடிபொம்மையின் விலை கேட்ட நகைச்சுவை போல இருக்கிறது” என்று பேசியுள்ளார்.

`கரடிபொம்மையின் விலை கேட்ட நகைச்சுவைபோல இருக்கிறது!’ - அமித் ஷாவுக்கு ஸ்டாலின் பதில்
ஸ்டாலினின் இந்தப் பதிலை மக்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

அமித் ஷா | ஸ்டாலின் | Vikatan Poll
அமித் ஷா | ஸ்டாலின் | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

அமித் ஷா | ஸ்டாலின் | Vikatan Poll
அமித் ஷா | ஸ்டாலின் | Vikatan Poll

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

அமித் ஷா | ஸ்டாலின் | Vikatan Poll
அமித் ஷா | ஸ்டாலின் | Vikatan Poll

இந்தக் கேள்விக்கு மக்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்

உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு