Published:Updated:
"எம்.ஜி.ஆர் என்னை அரசியலில் ஈடுபட அறிவுறுத்தினார்"- ஸ்டாலின்! மக்கள் கருத்து? #VikatanPollResults

பெரியப்பாவாக எம்.ஜி.ஆர் என்னை அரசியலில் ஈடுபட அறிவுறுத்தினார் என்று ஸ்டாலின் கூறியிருக்கிறாரே?! இது குறித்து மக்களின் கருத்து என்ன? #VikatanPollResults
தமிழக அரசியல் களத்தில் சூடுபிடிக்கப் பிரசாரங்களும் கூட்டங்களும் நடந்து வருகின்றன. இதில் கவனிக்கத்தக்க ஒரு விஷயம் என்னவென்றால், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி முதல், சமீபத்தில் கட்சித் தொடங்கியவர்கள்வரை அனைவரும் எம்.ஜி.ஆர் என்ற பிம்பத்தை முன்வைத்தே தங்களின் பிரசாரங்களைச் செய்து வருகின்றனர். ஸ்டாலின் சமீபத்தில், "பெரியப்பாவாக எம்.ஜி.ஆர் என்னை அரசியலில் ஈடுபட அறிவுறுத்தினார்" என்று தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...
விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்


அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

இந்தக் கேள்வி குறித்து மக்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்
இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்.