Published:Updated:

Vikatan Poll: தமிழகத்தில் புதிதாக பதவியேற்ற அரசின் செயல்பாடு எப்படி இருக்கிறது?!

ஸ்டாலின்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகியிருக்கிறார். நேற்று அனைத்து எம்.எல்.ஏக்களும் சட்டப்பேரவை கூட்டத்தில் பதவியேற்றுக்கொண்டனர். இந்நிலையில் ஆட்சிக்கு வந்தது முதலே தி.மு.க அரசு பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறது, நலத்திட்டங்களைத் துவங்கி வைத்திருக்கிறது.

இது குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
இது குறித்த உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism