Published:Updated:
புதிய நாடாளுமன்றம் கட்டுவது குறித்து மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults
புதிய நாடாளுமன்றம் கட்டுவது குறித்து மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults
பிரதமர் மோடி இன்று புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டியிருக்கிறார். உலகத்தரம் வாய்ந்த பல வசதிகளோடு கட்டப்படவிருக்கும் இந்தப் புதிய நாடாளுமன்றக் கட்டடம் 2022-ம் ஆண்டில் பயன்பாட்டுக்குத் தயாராகும் எனத் தெரிவித்திருக்கிறார் மக்களவை சபாநாயகர் ஓம் பிரகாஷ் பிர்லா. இந்தப் புதிய நாடாளுமன்றம் குறித்து விரிவாக கீழே படிக்கலாம்.
புதிய நாடாளுமன்றம் கட்டுவது குறித்து மக்கள் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...
விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்
அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

இது குறித்து மக்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் படிக்கலாம்.