Published:Updated:

அ.தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளராக யார் அறிவிக்கப்படலாம்? மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி | அ.தி.மு.க
ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி | அ.தி.மு.க

அ.தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளராக யார் அறிவிக்கப்படலாம்? மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்காக தற்போதிலிருந்தே பல்வேறு கட்சிகள் சார்பில் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளும் வேட்பாளர் பட்டியல்களும் விவாதிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, அ.தி.மு.க-வில் முதல்வர் வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்ற விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது. இது குறித்து ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் ஆதரவாளர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகத் தெரிகிறது.

அ.தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளராக யாரை நிறுத்தலாம்? மக்கள் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்.

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

ADMK | Vikatan Poll
ADMK | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

ADMK | Vikatan Poll
ADMK | Vikatan Poll

அனைத்து Poll-களையும் வைத்து இறுதி முடிவுகள்

ADMK | Vikatan Poll
ADMK | Vikatan Poll

இந்தக் கேள்வி குறித்து மக்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்

இது குறித்து உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு