Election bannerElection banner
Published:Updated:

ஜெயலலிதாவின் உண்மையான வாரிசு என்று சொல்லிக்கொள்வதற்குத் தகுதியானவர் யார்? #VikatanPollResults

ஜெயலலிதா
ஜெயலலிதா

ஜெயலலிதாவின் உண்மையான வாரிசு என்று சொல்லிக்கொள்வதற்குத் தகுதியானவர் யார்? #VikatanPollResults

நேற்று, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள். அவர் வளர்த்த அ.தி.மு.க கட்சி இன்று இரண்டாக உடைந்து நிற்கிறது. எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க தற்போது ஆட்சியிலிருந்தாலும், ஜெயலலிதாவின் உண்மையான அரசியல் வாரிசு யார் என்பது குறித்து விவாதங்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. அவருடன் பலகாலம் இருந்த சசிகலா தொடங்கி, எடப்பாடி, ஓ.பி.எஸ் எனப் பல பெயர்கள் இந்தப் பட்டியலில் இருக்கின்றன.

இது குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

ஜெயலலிதா வாரிசு | Vikatan Poll
ஜெயலலிதா வாரிசு | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

ஜெயலலிதா வாரிசு | Vikatan Poll
ஜெயலலிதா வாரிசு | Vikatan Poll

அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

ஜெயலலிதா வாரிசு | Vikatan Poll
ஜெயலலிதா வாரிசு | Vikatan Poll

இந்தக் கேள்விக்கு மக்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்

இது குறித்து உங்களின் பிற கருத்தை கமென்ட்டில் தெரிவியுங்கள்...
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு