Election bannerElection banner
Published:Updated:

வாக்குறுதிகளை அள்ளித் தெளித்த அரசியல் கட்சிகள்... மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

எடப்பாடி பழனிசாமி - ஸ்டாலின்
எடப்பாடி பழனிசாமி - ஸ்டாலின்

வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் அள்ளித் தெளிக்கிறார்களே?! இது குறித்து மக்களின் கருத்து என்ன? #VikatanPollResults

தேர்தலில் போட்டியிடும் அனைத்து முக்கியக் கட்சிகளும் தங்களின் வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டு விட்டார்கள். இல்லத்தரசிகளுக்கு உரிமைத் தொகை, ரேஷன் கார்டு வாரியாக கொரோனா நிவாரண நிதி, அம்மா வாஷிங்மெஷின் எனப் பல வாக்குறுதிகளைப் போட்டிப்போட்டுக் கொண்டு அள்ளித் தெளித்திருக்கிறார்கள்.

இது குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

தேர்தல் அறிக்கை | #VIkatanPoll
தேர்தல் அறிக்கை | #VIkatanPoll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

தேர்தல் அறிக்கை | #VIkatanPoll
தேர்தல் அறிக்கை | #VIkatanPoll
இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்...
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு