Published:Updated:

உதயநிதி ஸ்டாலினை எப்படிப் பார்க்கிறீர்கள்? #VikatanPoll

இன்று தனது 42-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் உதயநிதி ஸ்டாலின். இந்நிலையில் அவரின் அரசியல் பயணம் குறித்து வாசகர்களாகிய நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை அறிந்துகொள்வதற்கான சர்வே இங்கே.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின் ( Photo: Udhaystalin / Twitter )
இவைதவிர, தி.மு.க.வில் உதயநிதி ஸ்டாலினின் தாக்கம் எந்தளவுக்கு இருக்கும்? ஸ்டாலின் அளவுக்கு கட்சியில் ஆதிக்கம் செலுத்துவாரா? தி.மு.க.வின் அடுத்த முகமா அல்லது மற்றுமோர் அரசியல்வாதியா... அவர் அரசியல் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்பதை கமென்ட் செய்யுங்களேன்..!