தமிழ் சினிமாவையும் அரசியலையும் பிரிக்க முடியாது. 'பராசக்தி' காலம் முதல் தற்போதைய 'பரியேறும் பெருமாள்' காலம் வரையும், அதனைத் தாண்டியும், தமிழ் சினிமாவில் அரசியல் பேசுபொருளாகவே இருந்திருக்கிறது. இயக்குநர்களும், எழுத்தாளர்களும் மக்கள் அரசியலைத் தொடர்ந்து தங்கள் படைப்புகள் வழியாகவும், மக்கள் மேடைகளிலும் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த அரசியல் - தமிழ் சினிமா காம்போ பற்றிய ஒரு சின்ன சர்வே கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது...