Published:Updated:

மைக் ப்ளீஸ்

நான் பஞ்சாப் மக்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறேன். அதுபோலவே தமிழக மக்களுக்கும் கடமைப் பட்டிருப்பதாகவே எண்ணுகிறேன்.

பிரீமியம் ஸ்டோரி

ங்கள் அன்புக்குத் தகுதியானவனாக மாற நான் தொடர்ந்து பாடுபடுவேன். தேசமும் ஏழைகளின் நலனும் எனக்கு மிக முக்கியமானவை. ஒரு மனிதனாக நான் சில தவறுகளைச் செய்திருக்கலாம். இவற்றையெல்லாம் தாண்டி என்மீதான உங்கள் அன்பு சீராக வளர்ந்திருக்கிறது. - நரேந்திர மோடி

.தி.மு.க-வில் அப்பனுக்குப் பின் மகன், மகனுக்குப் பின் பேரன், பேரனுக்குப் பின் கொள்ளுப்பேரன் என்ற அரசியல் இல்லை. - எடப்பாடி பழனிசாமி

மைக் ப்ளீஸ்

நான் பஞ்சாப் மக்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறேன். அதுபோலவே தமிழக மக்களுக்கும் கடமைப் பட்டிருப்பதாகவே எண்ணுகிறேன். ஏன் என்று காரணம் தெரியவில்லை. - ராகுல் காந்தி

நான் விவசாயி என்று சொன்னதில்லை; ஆனால், விவசாயியின் கஷ்டத்தை நன்கு அறிவேன். - மு.க.ஸ்டாலின்

னக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதைக் கடவுளின் ஆசீர்வாதமாகவே கருதுகிறேன்; கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டியதன் அவசியத்தைக் கடவுள் எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார். - டொனால்டு ட்ரம்ப்

மைக் ப்ளீஸ்

ரு ட்வீட்டுக்கு ரூ.2 வாங்கிக் கொண்டு, ‘நான் பா.ஜ.க-வில் இணையப்போவதாக’ வதந்தி பரப்புகிறார்கள். - குஷ்பு

வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்தது ஒரு சீர்திருத்த முயற்சி; சட்டங்களில் எந்தவிதக் குழப்பமும் இல்லை. - நிர்மலா சீதாராமன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு