Published:Updated:

Corona பரவல்... மக்கள் அலட்சியம் காரணமா? - Public Opinion on TN Govt Statement

மக்களின் ஒத்துழைப்பு இல்லாததால் Covid 19 பரவல் அதிகரிப்பதாக தமிழக அரசின் Health Ministry கருத்து தெரிவித்திருந்தது. இதற்குரிய Public Reactions தான் இந்த வீடியோ ஸ்டோரி.

'மக்கள் பணத்தை அரசு வீணடிக்கிறது', 'கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தோல்வி' உள்ளிட்ட பல்வேறு கருத்துகளையும், தங்களது ஆதங்கத்தையும் மக்கள் வெளியிட்டுள்ளனர். Lockdown போன்ற நடவடிக்கைகளை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதையும் அறியலாம்.

அடுத்த கட்டுரைக்கு