Published:Updated:

கட்சித் தாவல்: `கிட்டதட்ட எல்லாக் கட்சியிலயும் இருந்துருக்காரே இவரு...' - யார் அவர்?! #Infographics

கட்சித் தாவல்
கட்சித் தாவல்

சில தமிழக அரசியல்வாதிகளின் கட்சித் தாவல் டைம்லைன்..!

ஐ.பி.எல் சீசனுக்கு சீசன் அணி மாறும் வீரர்களைப் பார்த்திருப்போம். அதேபோல சீசனுக்கு சீசன் கட்சி மாறும் அரசியல் தலைவர்களும் இங்கு ஏராளம். தி.மு.க டூ காங்கிரஸ் எனக் கட்சி மாறிய குஷ்பு, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பா.ஜ.க-வில் தன்னை இணைத்துக் கொண்டார். இதையடுத்து அவரை வைத்து மீம்ஸ்கள் பல வெளியாகின. ஆனால், தமிழக அரசியல் களத்தில், குஷ்புவை விட அதிக கட்சித் தாவலில் ஈடுபட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் இருக்கிறார்கள். சமீபத்தில்கூட இரண்டு தலைவர்கள் புதுக் கட்சிக்குத் தாவி இருகின்றனர். அப்படி கட்சித் தாவலில் டாக்டர் பட்டம் பெற்ற சில அரசியல் தலைவர்களின் டைம்லைன் இதோ...

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி
முதல் தேர்தலில் வாக்கு சதவிகிதம்: அ.தி.மு.க 30.36; தே.மு.தி.க 8.38... தி.மு.க, பா.ஜ.க எவ்வளவு?!
பண்ருட்டி ராமச்சந்திரன்
பண்ருட்டி ராமச்சந்திரன்
பண்ருட்டி ராமச்சந்திரன்
கராத்தே தியாகராஜன்
கராத்தே தியாகராஜன்
கராத்தே தியாகராஜன்
நாஞ்சில் சம்பத்
நாஞ்சில் சம்பத்
நாஞ்சில் சம்பத்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திருநாவுக்கரசர்
திருநாவுக்கரசர்
திருநாவுக்கரசர்
பழ. கருப்பையா
பழ. கருப்பையா
பழ. கருப்பையா
`எதிர்க்கட்சி முதல் ஒருவர்கூட வெற்றியல்ல வரை'- தமிழகத்தில் கம்யூனிஸ்ட்களின் தேர்தல் வரலாறு தெரியுமா?
இந்த லிஸ்ட்டில் விடுபட்டிருக்கும் அரசியல்வாதிகளின் பெயரையும், அவர்கள் இடம்பெற்றிருந்த கட்சிகளையும் கமென்ட்டில் பகிருங்கள்!
அடுத்த கட்டுரைக்கு