Published:Updated:

தேனியில் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

தேனியில் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்
தேனியில் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்
தேனியில் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

தேனி மாவட்டத்தில் இந்த ஆண்டு பருவ மழை பொய்த்துவிட்டது. இதை தொடர்ந்து, விவசாயம் நலிவடைந்ததால் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், இறந்த விவசாயிகள் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளோடு தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். 

-வீ.சக்தி அருணகிரி