Published:Updated:

புதுச்சேரி: புத்தாண்டு கொண்டாட்டம்! - புகைப்படத் தொகுப்பு

புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற புத்தாண்டு விழா கொண்டாட்டத்தில் வெளி மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் பலர் கலந்துகொண்டனர்.

  • 1/17

    புதுச்சேரிக்கு புத்தாண்டு கொண்டாட வந்த வெளி மாநில சுற்றுலாப்பயணிகளிடம் மாநில எல்லையில் இரண்டு கொரோனா தடுப்பூசி போட்ட சான்றிதழைச் சரிபார்க்கும் போலீஸார்

  • 2/17

    புதுச்சேரிக்கு புத்தாண்டு கொண்டாட வந்த வெளி மாநில சுற்றுலாப்பயணிகளிடம் இரண்டு கொரோனா தடுப்பூசி போட்ட சான்றிதழைச் சரிபார்க்கும் போலீஸார்

  • 3/17

    கொரோனா விதிமுறைகளை சுற்றுலாப்பயணிகள் கடைப்பிடிக்க வலியுறுத்தி போலீஸார் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்தனர்.

  • 4/17

    கடற்கரை சாலையில் புத்தாண்டு கொண்டாடும் பொதுமக்கள் கடலுக்குச் செல்லாமலிருக்க அங்கு வேலி அமைத்து பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளது.

  • 5/17

    புத்தாண்டு பாதுகாப்பு பணிகளை ஏ.டி.ஜி.பி ஆனந்தமோகன், சீனியர் எஸ்.பி லோகேஷ்வரன் பார்வையிட்டார்.

  • 6/17

    புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற புத்தாண்டு விழா கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட சுற்றுலாப்பயணிகள்

  • 7/17

    புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற புத்தாண்டு விழா கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட சுற்றுலாப்பயணிகள்

  • 8/17

    புத்தாண்டு விழாவில் கலந்து கொண்டு நடனமாடிய திருநங்கைகள்

  • 9/17

    புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற புத்தாண்டு விழா கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட சுற்றுலாப்பயணிகள்

  • 10/17

    புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற புத்தாண்டு விழா கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட சுற்றுலாப்பயணிகள்

  • 11/17

    புத்தாண்டை நடனமாடி வரவேற்கும் சுற்றுலாப்பயணிகள்

  • 12/17

    புத்தாண்டை நடனமாடி வரவேற்கும் சுற்றுலாப்பயணிகள்

  • 13/17

    புத்தாண்டை நடனமாடி வரவேற்கும் சுற்றுலாப்பயணிகள்

  • 14/17

    புத்தாண்டை நடனமாடி வரவேற்கும் சுற்றுலாப்பயணிகள்

  • 15/17

    புத்தாண்டு கொண்டாட்ட மகிழ்ச்சியில் வாலிபரை மேலே தூக்கிப்போட்டு பிடிக்கும் நண்பர்கள்

  • 16/17

    புத்தாண்டு கொண்டாட்டத்தில் குழந்தையைத் தவறவிட்ட பெண்ணின் குழந்தையை பத்திரமாக மீட்ட போலீஸார்

  • 17/17

    புத்தாண்டு நிகழ்ச்சியில் சுற்றுலாப்பயணிகளுக்கு இடையூறு செய்த வாலிபர்களை போலீஸார் கவனித்தனர்

புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற புத்தாண்டு விழா கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட சுற்றுலாப்பயணிகள். A.KURUZ THANAM