Published:Updated:
``எனக்கு எதுவும் வேண்டாம்; என் ஊருக்கு இதை செஞ்சு கொடுத்தா போதும்!" - Pudukkottai Jayalakshmi
குக்கிராமத்தை சேர்ந்த அரசுப்பள்ளி மாணவியான ஜெயலெட்சுமியின் செயல்பாடுகள், சமூக சேவைகள் எல்லாம், மகாராஷ்டிரா மாநிலத்தின் 7-ம் வகுப்பு தமிழ்ப் புத்தகத்தில் ஒரு பாடமாக இடம்பெற்றிருக்கிறது. ’கனவு மெய்ப்படும்’ என்ற தலைப்பில் பக்கம் 4-ல் இடம்பெற்றிருக்கிறது அந்தப் பாடம்.