Published:Updated:

தாமரைக்கனியின் மோதிர பயோடேட்டா! Vikatan App Exclusive

Vikatan

தாமரைக்கனி என்றாலே அதிரடி பாணிதான்! ஆஜானுபாகுவான இவரைப்பற்றியும், எதிரே இருப்பவர்களுக்கு பார்த்தாலே பயம் தரக்கூடிய விஷ அமிலம் கலந்த இவரது மோதிரம் பற்றியும் இன்றைய தலைமுறையினரும் அறிந்துகொள்ளவே இந்தக் கட்டுரையை மறுபகிர்வு செய்கிறோம்!

எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான இவர், அவர் மீது கொண்ட பற்று காரணமாகவே அதிமுக -வில் இணைந்தவர். ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வாகியுள்ளார்.

பொதுவாய் தாமரைக்கனி என்றாலே ஒரு முரட்டுத்தனமான இமேஜ் உண்டு. இதைப்பற்றி ``அதுக்குக் காரணமே எம்.ஜி.ஆர் - தான். நான் தலைவரோட தீவிர ரசிகன். சினிமாவுல தலைவரை நம்பியாரோ, வீரப்பனோ அடிக்கற மாதிரி ஸீன் வந்தால் நான் தியேட்டர்ல பக்கத்து ஸீட்டுல உட்கார்ந்திருக்கறவனை வெளுத்திருவேன். அப்படி ஒரு வெறி. அ.தி.மு.க. ஆரம்பமான புதுசுல நான் தி.மு.க - காரங்களால் நிறைய அடிபட்டேன். அப்போதான் பதிலுக்கு அடிக்கலைன்னா அரசியல்ல நீடிக்க முடியாதுன்னு தெரிஞ்சுக்கிட்டேன். தப்புன்னு தெரிஞ்சா ஒரு தடவை சொல்லிப் பார்ப்பேன். கேட்கலைன்னா...' என தன்னுடைய முரட்டுத்தனத்திற்குக் காரணமும் சொல்கிறார்.

இது ஓர் ஆப் எக்ஸ்க்ளூசிவ் படைப்பு!

நீங்கள் விகடன் ஆப் பயன்படுத்துபவர் என்றால் கீழே க்ளிக் செய்து இதை App-ல் வாசிக்கலாம். இல்லை எனில், விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யவும்.

முதல்முறையாக ஆப் ரிஜிஸ்டர் செய்பவர்கள் அனைத்து விகடன் இதழ்களையும் விளம்பரங்களின்றி இலவசமாக வாசிக்கலாம்.