`REWIND 2022 அவள் க்விஸ்’- ல் பங்கு பெற இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்... https://www.vikatan.com/aval-vikatan-quiz-2022
2022-ம் ஆண்டில் பெண்கள், பொருளாதாரம், அரசியல், விளையாட்டு என பல்துறை சார்ந்த நிகழ்வுகள் குறித்த கேள்விகளை தொகுத்துள்ளோம். 2022-ம் ஆண்டை நீங்கள் எந்த அளவுக்கு ஃபாலோ செய்தீர்கள் என்பதை அறிந்து கொள்ள... REWIND 2022 அவள் க்விஸ்... விளையாடலாமா?

இந்த கேள்விகளுக்கு நீங்கள் பதிலளித்து, உங்களை சுயபரிசீலனை செய்து கொள்ளலாம். போட்டியில் பங்கு பெற கீழ்க்கண்ட லிங்கை க்ளிக் செய்யவும்.