சினிமா
Published:Updated:

வலைபாயுதே

Amy Jackson
பிரீமியம் ஸ்டோரி
News
Amy Jackson

பஸ்ல மனசுக்குப் பிடிச்ச பாட்டு வந்தால்... நாம இறங்க வேண்டிய இடம் வந்திருச்சுன்னு அர்த்தம்.

https://twitter.com/GreeseDabba2

கண்ணெதிர்ல நியூஸ் சேனல்ல ஓடிட்டு இருக்கற நியூஸை காது குடுத்துக் கேட்காம, அது யாரு என்னன்னு கேட்டு புருசனை டார்ச்சர் பண்ற பொண்டாட்டிகளுக்கு கருட புராணத்துல எதாவது தண்டனை இருக்கா யுவர் ஆனர்?

Aditi Rao Hydari
Aditi Rao Hydari

https://twitter.com/manipmp

பஸ்ல மனசுக்குப் பிடிச்ச பாட்டு வந்தால்... நாம இறங்க வேண்டிய இடம் வந்திருச்சுன்னு அர்த்தம்.

https://twitter.com/shivaas_twitz

நீட் எழுதறது கிட்னிக்கு நல்லது! GST வரி BP-யைக் குறைக்கும்னு இன்னும் யாரும் சொல்லலையா?

https://twitter.com/raajaleaks

ஒரு விவாதம்னாலே நாம கத்துக்கணும்னு நினைச்சுப் பேச ஆரம்பிக்கணும். ஆனா எனக்கு உன்னவிட நிறைய தெரியும்னு அனத்ததான் ஆரம்பிக்கிறானுக.

வலைபாயுதே

https://twitter.com/gips_twitz

ஒரே நாடாம் ஒரே மொழி ஒரே மதமாம் உள்ளாட்சித் தேர்தலைக்கூட ஒரே கட்டமாக நடத்த வக்கற்ற ஆட்சியாளர்களுக்கு.

https://twitter.com/yugarajesh2

எகிப்து வெங்காயம் இதயத்திற்கு நல்லது; எடப்பாடியே அறுத்து சாப்பிட்டு பரிசோதனை செய்துள்ளார்-செல்லூர் ராஜு# இவர்...எடப்பாடிக்குக் கொடுத்த டாக்டர் பட்டத்தை ‘MBBS டாக்டர்’ பட்டம்னு நினைச்சுக்கிட்டு இருக்காருபோல..!

https://twitter.com/MJ_twets

முன்னாடி கூகுள் மேப்ப வெச்சு பைக் ஓட்றதும் பின்னாடி அம்மாவ உட்கார வெச்சு பைக் ஓட்றதும் ஒண்ணுதான்!

Amy Jackson
Amy Jackson

https://twitter.com/ItsJokker

வடிவேலுங்கிற ‘வெங்காயத்துக்கு’ப் பதில், சூரிங்கிற ‘முட்டைக்கோஸ்’ போட்டுத் தர்ற ‘ஆம்லேட்’தான், தமிழ்சினிமாவின் ‘காமெடி.’

https://twitter.com/SeSenthilkumar

சமஸ்கிருதம் பேசுவது சர்க்கரை மற்றும் கொழுப்பை சீராக வைத்திருக்கும் - பா.ஜ.க எம்.பி.கணேஷ் சிங்.

சாப்பிட்ட பிறகு பேசணுமா? சாப்பிடுறதுக்கு முன்னால பேசணுமான்னு சொல்லிட்டீங்கன்னா...

Yuvan
Yuvan

https://www.facebook.com/gokul.prasad

சிலரை அடையாளம் கண்டுகொள்ள இரண்டு கேள்விகளைக் கேட்டால் போதுமானது.

1. பிறப்பால் அனைவரும் சமம் என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா? No Ifs and Buts.

2. அதிகாரத்துக்கெதிரான மக்கள் போராட்டத்தில் நீங்கள் யார் பக்கம்?

இந்தக் கேள்விகளுக்கான பதிலை வைத்தே அவர்தம் புத்தியையும் தரத்தையும் முடிவு செய்துவிடலாம்.

nazriyafahadh
nazriyafahadh

https://twitter.com/Ramesh

எய்யா பொண்டாடிகிட்ட இத்தன அடியும், மிதியும் வாங்கிட்டு எதச் சொன்னாலும் தலையாட்டிட்டு வாழ்றியே எப்படியா?

“கூட்டணி” தர்மம்னா அப்படிதான்யா...

https://twitter.com/krishnaskyblue

கண்மணி, இடைத்தேர்தல் என்பது இரண்டு கட்சிகள் ஒன்றாகச் சேர்ந்து நடத்தும் நாடகம்னு போட்டியா? இந்த முறை இடைத்தேர்தலுக்கு பதிலா உள்ளாட்சி போட்டுக்கோ...

https://twitter.com/shivaas_twitz

லிப்ட் வர ரொம்ப நேரம் காத்திருக்கும்போது, பட்டனை ரெண்டு முறை அழுத்தி ப்ரெஸ் பண்ணினா லிப்ட் சீக்கிரம் வரும் என்று நினைப்பது ஒரு வகை மூடநம்பிக்கை.

Malavika Jayaram
Malavika Jayaram

https://twitter.com/skpkaruna

பிரதமர் நடக்கும்போது தடுமாறி விழுந்ததை ரசிப்பது முற்போக்குச் சிந்தனையும் கிடையாது. அப்படி விழுந்ததை வீழ்ச்சியின் ஆரம்பம் எனச் சொல்வது பகுத்தறிவும் கிடையாது. திராவிடத் தனிப்பெரும் தலைவரை ‘சக்கர நாற்காலி’ என நையாண்டி செய்த அந்த அற்பத்தனமான புத்திக்கும், இதற்கும் வேறென்ன வேறுபாடு?