
நீ டிரெண்டிங் ஆவன்னு தெரிஞ்சிருந்தா தங்கத்துலயே வேலைச் செஞ்சி வச்சிருப்போமே முருகா
facebook.com/Vishnupuram Saravanan
finger on the lip-ன் ஜூம் வடிவம்தான் ‘எல்லோரும் ம்யூட்ல வைங்க!’
twitter.com/Suyanalavaathi
முன்னாடியெல்லாம் யூடியூப் வீடியோவுக்கு நடுவுலதான் ad வரும். இப்பெல்லாம் adக்கு நடுவுலதான் வீடியோ வருது.
twitter.com/sultan_Twitz
நான் அரசியலுக்கு வந்ததற்கு ஓ.பி.எஸ் தான் காரணம் - ஜெ.தீபா
#ஏது அரசியலுக்கு வந்தீங்களா..?
இல்ல குற்றாலம் சீசன் மாதிரி அப்ப அப்ப வந்துட்டுப் போவேன் அரசியலுக்கு..?!
twitter.com/MrElani
நீ டிரெண்டிங் ஆவன்னு தெரிஞ்சிருந்தா தங்கத்துலயே வேலைச் செஞ்சி வச்சிருப்போமே முருகா
அப்ப இது தங்கமில்லயா
காட் போர்டு முருகா... காட் போர்டு
twitter.com/rparthiepan
உதய சூரியன்
உதய் சூரியனாகிறதாம்!
சிறுக சிறுக கதிர்கள் பெருக...
twitter.com/manipmp
ஒரு ஆணுக்கு உலகில்
எளிதாய்க் கிடைப்பது
தங்கைகள் மட்டும்தான்

twitter.com/tamil_typist
டி.வி.யில் எந்த ஒரு சேனல் மாத்தினாலும், நம்முடைய அதிர்ஷ்டத்திற்கு முதலில் அட்வெர்டைஸ்மென்ட்தான் வருகிறது. படமோ, நிகழ்ச்சியோ வர ஏதாவது வரம் வாங்கி வந்திருக்க வேண்டும்போல.
twitter.com/prabhu65290
நாங்க என்ன ஒரு கிலோ தங்கமா கேட்டோம்... கொண்டக் கடலை தானய்யா கேட்டோம். அதைக்கூட தராம இருந்தா எப்படி?
twitter.com/sultan_Twitz
ரஜினி கட்சியில் நான் முதல்வர் வேட்பாளர் கிடையாது! - அண்ணாமலை #தோழர் ரஜினி ~ எனக்குக் கட்சியே கிடையாது..?!
twitter.com/mohanramko
ஏம்ப்பா, 5 கொலை பண்ணிட்டேன்னு என்னை என்கவுன்டர் பண்ண ரெடியா இருக்காங்க, சீக்கிரம் பார்த்துச் சொல்லுயா, எந்தக் கட்சியில சேரலாம்னு

twitter.com/GreeseDabba2
கொரோனாவிற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் :ஜி #ஏய் தள்ளு தள்ளு தள்ளு...
twitter.com/raajaleaks
கலைஞரால படிச்சோம், காமராஜரால படிச்சோம், இங்கிலிஷ்காரனால படிச்சோம்னு இவங்கள்ள யார வேணா கைகாட்டலாம்... ஆனா யாரால படிக்காம இருந்தோம்னு சொல்ல உங்க கும்பலை மட்டும்தான் கைகாட்ட முடியும்.
facebook.com/karky johnson
அக்ஷய் குமார், எல்லாத்தியும் நோட் பண்ணிட்டு கொரோ னாலாம் முஞ்சதும், சோனு சூட்டுக்கு போனப் போட்டு “சோனு ஜி, நீங்க செஞ்ச சேவை எல்லாம் ‘Based on true story’யா வெச்சு படமெடுத்து, அதுல நானே சோனு சூட்டா நடிக்க லாம்ன்ருக்கேன்”னு ஒரு போடு போடப்போறப்போ, அன்னைக்கி இந்த கந்தர்வ கோட்டை சமஸ்தானமே அலறப் போவுது!