Published:Updated:

அண்ணல் காந்தி

மகாத்மா காந்தி
பிரீமியம் ஸ்டோரி
News
மகாத்மா காந்தி

மகாத்மா காந்தியின் வாழ்க்கையில் நடந்த அரிய சம்பவங்களை நினைவுபடுத்தும் புகைப்படங்கள்...

து காந்தி யுகம். இந்தியா, காந்திய பூமி. இந்தியர் காந்தியின் மக்கள்.

இந்த மண்ணில் பிறந்த மாந்தரின் உள்ளங்களைப் பண்படுத்திய சத்திய உழவர் அவர். கோடிக் கணக்கான மக்களைப் பண்படுத்து முன், அந்த மகான், தன் வாழ்க்கையில் ஒவ்வொரு விநாடியும் சத்திய சோதனை நடத்தி, வெற்றி பெற்று, புடமிட்ட தங்கமாய் ஒளிர்ந்தார்.

மகாத்மா காந்தி
மகாத்மா காந்தி
மகாத்மா காந்தி
மகாத்மா காந்தி

அந்தப் புனித வாழ்க்கையிலுள்ள அரிய சம்பவங்களை நினைவு படுத்தும் புகைப் படங்கள் சிலங்சேடம் பெறுகின்றன.

1. போர்ப்பந்தரில் மகாத்மா பிறந்த இல்லம். 2. ஏழு வயதில் காந்திஜி. 3. வக்கீல் உடையில் 4. சகோதரர் லட்சுமிதாசுடன் பதினேழு வயதில். 5. கஸ்தூரி பாவுடன் 1915 - ல் எடுத்த படம். 6. சார்ஜண்ட் சீருடையில் 1899 ல் நடந்த போயர் யுத்தத்தில் 7. தென் ஆப்பிரிக்காவில் சத்தி யாகிரகம் செய் போது. 8. அகமதாபாத்.

1921 - ல் காங்கிரஸ் மகாநாட்டில் 9. ஆழ்ந்த சிந்தனையு டன், 1931 - ம் ஆண்டு சத்தியாகிரகத்தில். 10. குஜராத்தில் 1918 - ல் அநியாய வரியை எதி ரத்த விவசாயிகளுடன்.

மகாத்மா காந்தி
மகாத்மா காந்தி
மகாத்மா காந்தி
மகாத்மா காந்தி

11. ஆறு வய தான இந்திராவுடன் 1924 - ல். 12. புகழ் பெற்ற 1931 ' தண்டி ' உப்புசத்தியாகிரகத்தில். 13. டாகூர் அளித்த வரவேற்பில்அன்னை அண்ணல்.

14. ஜரிபுரா மகா நாட்டில் தீரர் நேதாஜி யுடன். 15. ' வெள்ளை யனே வெளியேறு ' என்ற தீர்மானத்தை வேற்றிய பின், டன் படர். 16. 1947 டெல்லி காங்கிரசில், காந்தியுடன் எல்லைக்காந்தி, படேல், ஆசாத், 17. அண்ண லின் இறுதி யாத்திரை. 18. காந்தியின் நினை அவர் விட்டுச் சென்ற சில பொருட்கள்.

(05.10.1969 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)