Published:Updated:
வருமானவரித் துறை ரெய்டு நடத்துவது குறித்து உங்களின் கருத்து..? #VikatanPoll

வருமானவரித் துறை ரெய்டு நடத்துவது குறித்து உங்களின் கருத்து..? #VikatanPoll
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தற்போது பல இடங்களில் வருமானவரிச் சோதனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக எதிர்க்கட்சிகளுக்குச் சொந்தமான பல இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? கீழே பதிவு செய்யுங்கள்...
இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்...