Published:Updated:

வருமான வரி: `முகமறியா கணக்காய்வு' திட்டம் குறித்து மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

வருமான வரி கணக்கில் லஞ்சம், முறைகேடை தடுக்க, பிரதமர் மோடி அறிமுகப்படுத்திய 'முகமறியா கணக்காய்வு' திட்டம் குறித்து மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

இனி ஒருவர் வரி செலுத்தும்போது அதை ஆய்வு செய்யும் அதிகாரி, நாட்டின் வேறு ஏதாவது ஒரு மண்டலம் அல்லது பகுதியைச் சேர்ந்த, முகமறியாத நபராக இருப்பார். இப்படியான `முகமறியா கணக்காய்வு' திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தி இருக்கிறார். இதன் மூலம், வருமான வரி செலுத்துவதில் வெளிப்படைத் தன்மை அதிகமாகும் என்றும் முறைகேடுகள் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த `முகமறியா கணக்காய்வு' திட்டம் குறித்து மக்கள் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்.

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Income Tax | Vikatan Poll
Income Tax | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த முடிவுகள்

Income Tax | Vikatan Poll
Income Tax | Vikatan Poll

இந்தக் கேள்விக்கு வாசகர்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்

இது குறித்த உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு