Published:Updated:

Prabhakaran... இவர் யாரென்று தெரிகிறதா? - Voice Of Common Man

பிரபாகரன் குறித்த மக்களின் பார்வை! | Velupillai Prabhakaran | Voice Of Common Man

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் பிறந்தநாளையொட்டி, அவரது புகைப்படம் ஒன்றைக் காட்டி, அவர் குறித்து சென்னையில் பொதுமக்களிடம் கேட்டபோது, அவர்கள் பகிர்ந்தவற்றின் தொகுப்பு இது.

Thiruvenkadam Velupillai Prabhakaran was the founder and leader of the Liberation Tigers of Tamil Eelam (the LTTE or the Tamil Tigers). In this Video of Voice Of Common Man, Host Sha asked the public about Prabhakaran showing them a picture of him in a Saffari attire. Some of the general public recognized him and some couldn't. To know more about the public reaction, watch the full video.