அத்தியாயம் 1
அத்தியாயம் 2
Published:Updated:

துள்ளுவதோ இளமை!

துள்ளுவதோ இளமை!
பிரீமியம் ஸ்டோரி
News
துள்ளுவதோ இளமை!

என்ன இப்படி திட்டியிருக்காங்க? 😱

‘விடலைப் பருவத்துப் பிள்ளைகள் விபரீதமான பாதைக்குச் செல்ல யார் காரணம்..’ என்பது கதை. அதை அழகான ஓவியமாகத் தீட்டாமல் ஆபாசக் குப்பையாக்கி விட்டார்கள்! சொல்லாமல் சொல்லப்பட வேண்டிய பல விஷயங்களை வெளிச்சம்போட்டுக் காட்டி நெளிய வைக்கிறார்கள்! 

துள்ளுவதோ இளமை!
துள்ளுவதோ இளமை!

‘பிள்ளைகளின் இந்தத் தவறுகளுக்குப் பெற்றோரே முழுப் பொறுப்பு’ என்று பள்ளித் தலைமை ஆசிரியரின் நீதி உபதேசம்தான் க்ளைமாக்ஸில் நம்மைக் காப்பாற்ற இருக்கிறதே என்ற தைரியத்தில், படம் முழுக்க ப்ளஸ் ஒன் மாணவர்களின் வக்கிர விளையாட்டுகளைக் காட்டியிருப்பதுதான் வேதனைக்குரிய விஷயம். இது படம் அல்ல... பாடம் - எப்படி பணம் பண்ண மட்டும் படம் எடுக்கக்கூடாது என்பதற்கு! 

- விகடன் விமரிசனக் குழு

(09.06.2002 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)