சினிமா
தொடர்கள்
Published:Updated:

புதுமையான எக் வைட் சமையல் போட்டி!

SKM Best
News
SKM Best

எக் வைட் கியூப்ஸைக் கொண்டு நீங்கள் சமைத்த புதுமையான, சிறப்பான டிஷ் SKM Best-இன் சமையல் வீடியோவில் இடம் பெறுவதுடன்

SKM 'Best' நிறுவனம் அசத்தலாக சமைக்கும் அத்தனைப் பெண்மணிகளுக்கும் 'அறுசுவை அரசி' சமையல் போட்டியை அறிவித்துள்ளது. பலரும் அன்றாடம் சாப்பிடும் முட்டைதான் இந்தச் சமையல் போட்டியின் மெயின் ஹீரோ!

போட்டியில் பங்கேற்க...

நீங்க செய்ய வேண்டியது ரொம்ப சிம்பிள்... இப்போதே கீழே உள்ள படிவத்தில் உங்களுடைய விவரங்களை பூர்த்தி செய்யுங்கள்! படிவத்தை பூர்த்தி செய்தால் SKM Egg White Cubes இலவசமாக உங்கள் இல்லம் தேடி வரும்!

இந்த Egg White Cubes-ஐப் பயன்படுத்தி நீங்கள் செய்த டிஷ்ஷை படமெடுத்து https://www.vikatan.com/special/skm-eggs/ - இந்த லிங்கில் பதிவேற்றம் செய்து போட்டியில் பங்கேற்கவும்.

புதுமையான எக் வைட் சமையல் போட்டி!

எக் வைட் கியூப்ஸைக் கொண்டு நீங்கள் சமைத்த புதுமையான, சிறப்பான டிஷ் SKM Best-இன் சமையல் வீடியோவில் இடம் பெறுவதுடன், பல சூப்பரான பரிசுகளையும் அள்ளிச் செல்லும் வாய்ப்பு காத்திருக்கிறது.

Egg White Cubes-இன் ஸ்பெஷாலிட்டி!

முழுக்க முழுக்க போஷாக்குமிக்க முட்டையை வைத்தே பல தயாரிப்புகளை உருவாக்கியுள்ளது SKM 'Best' நிறுவனம். இந்நிறுவனத்தின் புது வரவு 'Egg White Cube'. "முட்டையின் வெள்ளையைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்தக் க்யூப் வடிவ உணவை அப்படியே உண்ணலாம், சமையலுக்கும் ஏற்றதாகும். விரைவாக இதனைவைத்து சமையலை முடித்துவிட முடியும். விரைந்து ஜீரணமாகும் உணவாக இருக்கும் என்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த Egg White Cube-களை உண்ணலாம். புரதச்சத்து மிகுதியாக காணப்படும் Egg White Cube, ஆரோக்கியமான தசை வளர்ச்சிக்கு உதவுகிறது" என்கிறது SKM 'Best' நிறுவனம்.

புதுமையான எக் வைட் சமையல் போட்டி!

SKM Best-ஐப் பொறுத்தவரை இந்தப் போட்டி வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமின்றி எதிர்கால சந்ததியினருக்கு ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காகவும் நடத்தப்படுகிறது. ஏனெனில், இன்றைய துரிதமான வாழ்க்கைமுறைக்கு இந்த Egg White Cube-கள் மிகவும் எளிதான ஊட்டச்சத்து உணவாக இருக்கும். குழந்தைகளுக்கு சுவையான ஸ்னாக்ஸாகவும், உடலுக்கு வலுசேர்ப்பதாகவும் அமையும்!

எனவே, உங்கள் கைவண்ணத்தைக்காட்டி பரிசுகளை அள்ளுங்கள்! அறுசுவை அரசிப் பட்டத்தையும் வெல்லுங்கள்

போட்டியில் கலந்துகொள்ளவும், விதிமுறைகளை அறியவும் https://www.vikatan.com/special/skm-eggs/ இந்த லிங்கிற்குச் செல்லவும்.