Published:Updated:

EVKS போட்டி: பின்னணியில் திமுக? Mr கழுகு: நறுமண தலைவருக்கு மிரட்டலா? -15:15:15 கோடீஸ்வர ஃபார்முலா!

Vikatan Highlights January 23
Listicle
Vikatan Highlights January 23

ஈரோடு இடைத்தேர்தல் - E.V.K.S தேர்வான பின்னணியில் திமுக-வா? , மிஸ்டர் கழுகு: அன்பாக மிரட்டப்பட்ட நறுமண தலைவர்! , துபாயில் உலகத் தமிழர் பொருளாதார உச்சி மாநாடு! , Bigg Boss 6 Grand Finale: நடந்தது என்ன? உப்பு வைத்து பல் துலக்குவது சரியா?, கோடீஸ்வரர் ஆக்கும் 15:15:15 ஃபார்முலா!


1
திருமகன் ஈவெரா - இவிகேஎஸ் இளங்கோவன்

இடைத்தேர்தல் - E.V.K.S  தேர்வான பின்னணியில் திமுக-வா? 

டந்த 4-ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா மரணமடைந்தார். இதையடுத்து இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், " இந்த இடைத்தேர்தலில் இளைஞர் ஒருவரை வேட்பாளராகக் காங்கிரஸ் அறிவிக்க வேண்டும். எனது இளைய மகன் சஞ்சய் சம்பத்துக்கு வாய்ப்பு தருமாறு கட்சித் தலைமையிடம் கோரிக்கை வைத்திருக்கிறேன். வேறு சிலரும் வேட்பாளர் தேர்வில் இருப்பதாலும் கட்சித் தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ அதை ஏற்றுக்கொள்வேன்" என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்திருந்தார்.

ஆனால், திடீர் திருப்பமாக ஈவிகேஎஸ் இளங்கோவனே காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதன் பின்னணி என்ன..?

தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...

திமுக குறுக்கீடா?

மேலும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் திமுக-வின் குறுக்கீடு இருந்ததா..? இது குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சொல்வது என்ன..?

தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...


2
மிஸ்டர் கழுகு

மிஸ்டர் கழுகு: அன்பாக மிரட்டப்பட்ட நறுமண தலைவர்! 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி தெளிவான முடிவெடுத்து, வேட்பாளர் அறிவித்து வேலைகள் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் ஏற்கனவே அந்த தொகுதியில் நின்ற தமாகா-வே போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக அதிமுக-வே போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது.

இதன் பின்னணி என்ன..?

அன்பாக மிரட்டிய ‘துணிவு’ டீம்... முடிவை மாற்றிய நறுமண தலைவர்!

திமுக: பவருக்கு எதிராகத் தீர்மானம் போட்ட சீனியர்கள்!

“ஒண்ணா வேலை செய்வோம் வாங்க...” - தூதுவிட்ட அமைச்சர்; மறுத்த மா.செ!

‘ம.நீ.ம ஆதரவு யாருக்கு?’ - கருத்து கேட்கும் கமல்ஹாசன்!

கழுகார் தரும் எக்ஸ்க்ளூஸிவ் தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...


3
பொருளாதார உச்சி மாநாடு...

துபாயில் உலகத் தமிழர் பொருளாதார உச்சி மாநாடு! 

டப்பு ஆண்டு அதாவது, 2023-க்கான உலகளாவிய பொருளாதார உச்சி மாநாடு துபாயில் வருகிற மார்ச் 18 முதல் 20 வரை நடைபெற உள்ளது.

உலக அளவில் பல நாடுகளில் உள்ள தமிழ் மக்களையும் தமிழ்நாட்டில் தொழிலில் முதலீடு செய்ய வைப்பது இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம் என சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.

இது தொடர்பான தகவல்களை மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


4
Bigg Boss 6 Grand Finale

Bigg Boss 6 Grand Finale: கோப்பையை வென்ற அசிம்... நடந்தது என்ன?

ட்டம், பாட்டம், கொண்டாட்டத்துக்குப் பிறகு, ஆறாம் சீசனின் வெற்றியாளர் யார் என்பதற்கான விடை தெரிந்தது. அசிம் டைட்டிலை வென்றார். விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகிய இருவரும் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தைப் பெற்றார்கள். இது மக்களின் வாக்கு அல்லது அப்படியாகச் சொல்லப்பட்ட கணக்கு. வெற்றி பெற்ற அசிமுக்கு வாழ்த்துகள்.

சில விரும்பத்தகாத குணாதிசயங்களைக் கொண்டிருந்தாலும் அவருடைய மனவுறுதியும் தன்னம்பிக்கையும் அசராத துணிவும் நிச்சயம் பாராட்டத்தக்கது. இளையதலைமுறையினர் முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டியது.

கொந்தளிப்பான சூழலிலும், அவமதிப்புகளுக்கு மத்தியிலும் ஒருவன் மனவுறுதியுடன் கண்ணியத்தைக் காக்க முடியும் என்பதை மெய்ப்பித்து அரிய விதிவிலக்காக நின்றார் விக்ரமன். இந்த ஷோவின் மூலம் அவர் வலியுறுத்திய சமூக நீதி சார்ந்த விஷயங்கள் முக்கியமானவை.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


5
பல் சிகிச்சை

உப்பு வைத்து பல் துலக்குவது சரியா? 

"எனக்கு பற்கள் மஞ்சள் நிறத்துடன் இருக்கும். உப்புத்தூளால் பல் துலக்கினால் பற்கள் வெண்மையாக மாறும் என்று நண்பர்கள் சொன்னதைக் கேட்டு தொடர்ந்து ஒரு வாரம் அப்படிச் செய்தேன்.

இப்போது பற்களில் கூச்சம் அதிகமாகிவிட்டது. புண்ணாகிவிட்டது. இதற்கு என்ன தீர்வு? மஞ்சள் பற்களை வெள்ளையாக்க என்ன வழி?"- இந்த கேள்விக்கு

நாகர்கோவிலைச் சேர்ந்த பல் மருத்துவர் மரியம் சஃபி சொல்லும் பதிலைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...


6
உங்களை கோடீஸ்வரர் ஆக்கும் 15:15:15 ஃபார்முலா!

உங்களை கோடீஸ்வரர் ஆக்கும் 15:15:15 ஃபார்முலா!

ரு காலத்தில் ஒரு லட்சம் ரூபாய் வங்கியில் டெபாசிட் செய்தால், வங்கியின் மூத்த அதிகாரிகள்கூட வீட்டுக்கு வந்து நலம் விசாரித்து விட்டுப் போவார்கள்.

ஆனால், இன்று ஒரு கோடி ரூபாய் டெபாசிட் செய்தால்தான் அந்த மரியாதை நமக்கும் கிடைக்கும் என்கிற நிலை உருவாகிவிட்டது.

எனவே, எல்லோரும் தங்களுடைய வாழ்க்கையில் ஒரு கோடி ரூபாய் சம்பாதிப்பது எப்படி, அதாவது கோடீஸ்வரராக மாறுவது எப்படி என்பதை பற்றி நிதி ஆலோசகர் எஸ்.ராஜசேகரன் சொல்லும் விரிவான தகவல்களைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...


7
சாமானியன் படத்தில் ராமராஜன்

நன்றி விசுவாசம்: சிலிர்த்துப்போன ராமராஜன்!

"இதுவரை 44 படங்கள் நடிச்சிருக்கேன். இப்ப நடிக்கற 'சாமானியன்' என் 45-வது படம். இடையே நான் சொந்தப் படங்களும் தயாரிச்சிருக்கேன். ஆனா, இத்தனை வருஷமா எனக்குத் தோணாத ஒரு யோசனை இந்தப் படத்தின் இயக்குநர் ராகேஷுக்கு வந்தது ஆச்சரியமா இருந்துச்சு''

- மகிழ்ச்சியில் பூரிக்கிறார் 'மக்கள் நாயகன்' ராமராஜன்.

சினிமாவுல நீங்க அறிமுகமான காலகட்டத்துல விஜயகாந்த் படத்துல உங்கள நடிக்கக் கூப்பிட்டாங்களாமே.. நீங்க அதுல நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டீங்களாமே?

இந்த கேள்விக்கான ராமராஜனின் பதில்...

ராமராஜனை சிலிர்க்க வைத்த கே.எஸ்.ரவிக்குமார்...

அனைத்தையும் படிக்க இங்கே க்ளிக் செய்க...