Published:Updated:

பட்ஜெட் : அதிகரித்த வரி விலக்கு - முறிந்ததா அதிமுக - பாஜக கூட்டணி? - அஜித் - அட்லி கைகோர்ப்பா?

Vikatan Highlights February 1
Listicle
Vikatan Highlights February 1

பட்ஜெட் 2023: அதிகரித்த வரி விலக்கு முதல் விலை உயரும் பொருள்கள் வரை! , எந்தெந்த பொருள்கள் விலை அதிகரிக்கும்... குறையும்?, அதிமுக - பாஜக கூட்டணி முறிந்ததா..?!, " ஒன்றரை ஆண்டில் தேசிய கல்வி கொள்கை அமல்!" , இளமையை தக்கவைக்கும் திரிபலா பொடி!, அஜித் - அட்லி இணையும் பரபரப்பு பின்னணி!


1
மத்திய பட்ஜெட் 2023

பட்ஜெட் 2023: 'ரூ.7 லட்சம் வரை வருமான வரி இல்லை!'

2023 -24ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்தார். பல எதிர்பார்ப்புகளோடு காத்திருந்த இந்த பட்ஜெட்டில், வருமான வரியில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

புதிய வருமான வரி முறையில், ஆண்டுக்கு 7 லட்சம் வரை சம்பளம் வாங்கினால் வருமான வரி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 2024 பொதுத் தேர்தலுக்கு முன் பாஜக அரசின் கடைசி முழு பட்ஜெட் இது என்பதால், சாமான்ய மக்கள் தொடங்கி, சம்பளதாரர்கள், இல்லத்தரசிகள், தொழில் முனைவோர்கள், தொழிலதிபர்கள் வரை அனைத்து பிரிவினரிடையேயும் பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகள் ஏகமாக இருந்தன.

இந்த நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த 2023-24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், எதிர்பார்த்தபடியே தனிநபர் வருமான வரி வரம்புகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக வருமான வரி விலக்கிற்கான உச்ச வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. அது எவ்வளவு..?

மேலும் புதிய வரி நடைமுறையில் ரூ.7 லட்சம் வரை மொத்த ஆண்டு வருமான இருந்தால் அதற்கு வருமான வரி கிடையாது என்ற அறிவிப்பையும் நிதியமைச்சர் வெளியிட்டுள்ளார்.

இது குறித்த முழுமையான விவரங்கள் மற்றும் பட்ஜெட் குறித்த முக்கியமான அறிவிப்புகளைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்...


2
பட்ஜெட் 2023: வரி விதிப்பு/குறைப்பு

பட்ஜெட் 2023: எந்தெந்த பொருள்கள் விலை அதிகரிக்கும்... குறையும்?

2023 -24 ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்தார்.

பட்ஜெட்டில் சில பொருள்களுக்கு வரி விதிப்பை அதிகரித்தும், சில பொருள்களுக்கு வரி விதிப்பை குறைத்தும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதனால் எந்தெந்த பொருள்கள் விலை கூடும் அல்லது குறையும் என்பதை தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...


3
மத்திய பட்ஜெட் 2023

மத்திய பட்ஜெட் 2023: முக்கிய அறிவிப்புகள் என்னென்ன...? 

டந்த 2022-23-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகளை மக்களும் தொழில் துறையினரும் எதிர்பார்த்திருந்த நிலையில், எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யாத பட்ஜெட்டாகத்தான் அது அமைந்திருந்தது. இதனால், இன்று தாக்கலான பட்ஜெட் மீது நடுத்தர வர்கத்தினரும், தொழில்துறையினரும் மிகுந்த எதிர்பார்ப்பை கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று காலை 11 மணி அளவில் 2023-24 -ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார்.

பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய அறிவிப்புகள் என்ன... நிதி ஒதுக்கீடு எவ்வளவு என்பது உள்ளிட்ட முழுமையான விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...

பட்ஜெட்: முழுமையான தொகுப்பு

மேலும் மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள இதர முக்கிய அம்சங்கள் குறித்த முழுமையான தொகுப்பை படிக்க இங்கே க்ளிக் செய்க...


4
புதிய பெயரில் கூட்டணி

முறிந்ததா அதிமுக - பாஜக கூட்டணி? -  டெல்லி பறக்கும் அண்ணாமலை! 

அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமைப் பிரச்னையால் கூட்டணியில் இருக்கும் பா.ஜ.க இதுவரையில் யாருக்கும் வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கவில்லை. இதேபோல தனித்துப் போட்டியிடவும் பா.ஜ.க தயக்கம் காட்டிவந்தது. பன்னீர்செல்வம் தொடர்ந்து தனக்கு ஆதரவு திரட்டி வந்தநிலையில், எடப்பாடி தரப்போ மறைமுகமாக இடைத்தேர்தலுக்குக் காய்களை நகர்த்திவந்தது.

இந்த நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி முறிந்துபோனதா எனக் கேட்க வைக்கும் வகையிலான நிகழ்வு ஒன்று நடந்தேறி உள்ளது.

இது குறித்த முழுமையான தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...


5
புதிய கல்விக் கொள்கை

"இன்னும் ஒன்றரை ஆண்டில் தேசிய கல்வி கொள்கை அமல்!"  

தேசிய கல்வி கொள்கைக்கு தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு காணப்படும் நிலையில், அக்கொள்கையை அமல்படுத்துவதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய உயர்கல்வித்துறை செயலர் கே.சஞ்சய் மூர்த்தியின் கருத்து உள்ளது.

இது தொடர்பான அவரது பேட்டியை முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


6
திரிபலா பொடி

இளமையை தக்கவைக்கும் திரிபலா பொடி!

டல் ஆரோக்கியத்தை பராமரிப்பதற்காக சில இயற்கை மருந்துகளை இரவில் எடுத்துக்கொள்வார்கள். அவற்றில் முக்கியமானது, `திரிபலா பொடி'. இது இரவில் எடுத்துக்கொள்ளவேண்டிய மருந்து.

திரிபலா பொடியை ஏன், எதற்கு, எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து

ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன் அளிக்கும் விளக்கத்தைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...


7
அஜித் ( ANANDKUMAR )

மிஸ்டர் மியாவ்:  அஜித் - அட்லி இணையும் பரபரப்பு பின்னணி!

ஜித் - அட்லி இணையப்போவதாகக் கிளம்பிய செய்தி, திட்டமிட்டுப் பரப்பப்பட்ட ஒன்றாம்.

இது குறித்த சுவாரஸ்யமான தகவல் மிஸ்டர் மியாவில்...

மேலும்,

முட்டல் மோதலில் 'குத்துச்சண்டை' இயக்குநரின் படம்!

ரஜினியைச் சிலிர்க்கவைத்த ஞானவேல்

நயன்தாராவின் ஆவல்

பிஸியான சிவகார்த்திகேயன்

அனைத்தையும் படிக்க இங்கே க்ளிக் செய்க...