Published:Updated:

TN Budget: பெண்களுக்கு ரூ.1000 அறிவிப்பில் ட்விஸ்ட்! - EPS காட்டம்! - Mr.கழுகு -பாலிசி: 8 தவறுகள்

Vikatan Highlights March 20
Listicle
Vikatan Highlights March 20

TN Budget: 'குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000' - பிடிஆர் அறிவிப்பில் ட்விஸ்ட்!, பட்ஜெட்' - இபிஎஸ் காட்டம்!, மிஸ்டர் கழுகு: இறுக்கம் குறையாத சிவா!, ராகுலை மிரட்டுவதா போலீஸின் கடமை?, நிர்வாண வீடியோ... பாதிரியாரிடம் விசாரணை!, ஆயுள் காப்பீட்டு பாலிசி... 8 தவறுகள்!, கோலிவுட் ஸ்பைடர்!


1
தமிழக பட்ஜெட் 2023

TN Budget: 'குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000' - பிடிஆர் அறிவிப்பில் ட்விஸ்ட்!

டந்த 2021 தேர்தலின்போது 'ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும்' என்ற திமுக அளித்த வாக்குறுதி இதுநாள் வரை நிறைவேற்றப்படாமல் இருப்பது குறித்து எதிர்க்கட்சிகள் ஒருபுறம் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசை விமர்சித்து வந்த நிலையில், பெண்களிடையேயும் அது குறித்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

ந்த நிலையில், தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், 2023-24 -ம் நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட்டை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

இன்றைய பட்ஜெட் தாக்கலில் ரூ.1000 உரிமைத் தொகை குறித்த அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது பட்ஜெட் உரையில், "குடும்பத் தலைவிகளுக்கு செப்டம்பர் 15-ம் தேதி முதல் மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும்" என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

அதே சமயம், அதில் ஒரு நிபந்தனையும் இடம்பெற்றுள்ளது.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1,000 உரிமைத்தொகை; நிபந்தனைகள் என்ன? யாருக்கெல்லாம் கிடைக்கும்?

டிக்க இங்கே க்ளிக் செய்க

தமிழ்நாடு பட்ஜெட் 2023 -க்கான முழு அப்டேட்டை வாசிக்க இங்கே க்ளிக் செய்க...

மேலும்,

தமிழக பட்ஜெட் 2023: அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?

படிக்க இங்கே க்ளிக் செய்க...


2
எடப்பாடி பழனிசாமி

'இது மக்களை ஏமாற்றும் பட்ஜெட்' - இபிஎஸ் காட்டம்!

மிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணியளவில் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, நிதியமைச்சர் பி.டி.ஆர்.தியாகராஜன் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை வாசிக்கத் தொடங்கினார். அப்போது அ.தி.மு.க-வினர் வெளிநடப்பு செய்தனர்.

அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி பட்ஜெட் குறித்து, குறிப்பாக குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்குவது தொடர்பான அறிவிப்பில் இடம்பெற்றுள்ள நிபந்தனைகள் குறித்து மிக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

எடப்பாடி பழனிசாமியின் பேட்டியைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...

குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000: "28 மாத நிலுவைத் தொகையையும் சேர்த்து தரவேண்டும்" - அண்ணாமலை

படிக்க இங்கே க்ளிக் செய்க...


3
மிஸ்டர் கழுகு

மிஸ்டர் கழுகு: இறங்கி வந்த நேரு... இறுக்கம் குறையாத சிவா!

ஒத்துவராத ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்..!

'மூத்த ஐ.பி.எஸ் அதிகாரிகளிடையே கோ-ஆர்டினேஷன் சரியில்லை. குறிப்பாக, மத்திய அரசோடு தொடர்பிலிருக்கும் சில அதிகாரிகள் கோட்டை வட்டார அதிகாரிகளுடன் ஒத்துப்போவதில்லை' என்று முதல்வரின் டேபிளுக்கு`நோட்' வந்துள்ளது.

இது தொடர்பான எக்ஸ்க்ளூஸிவ் தகவல்கள் இன்று வெளியான Vikatan Plus இதழின் மிஸ்டர் கழுகு பகுதியில்...

மேலும்,

முதலீடுகளைச் சரிபார்க்கும் மூத்த அமைச்சர்...

பரீட்சை கிடக்கட்டும்...' - பள்ளிக்கல்வித்துறை சர்ச்சை!

இறங்கி வந்த நேரு... இறுக்கம் குறையாத சிவா!

தர்மயுத்த நாயகனை நோகடிக்கும் ட்ரிபிள் இனிஷியல் தலைவர்!

அனைத்தையும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


4
ராகுல் காந்தி

ராகுல் காந்தியை மிரட்டுவதா காவல்துறையின் கடமை உணர்ச்சி?

க்களே, பாலியல் ரீதியில் பெண்கள் பாதிக்கப்படும்போது, அதைச் சுட்டிக்காட்டி இனிமேல் மீடியாக்களிலோ... மேடைகளிலோ பேசுவதுகூட குற்றமாக்கப்படலாம்... ஜாக்கிரதை!

ஆம், கடந்த 19-ம் தேதியன்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தியின் வீடு தேடிச் சென்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கைப்பிடியிலிருக்கும் டெல்லி காவல் துறை வழங்கியிருக்கும் நோட்டீஸ்... அதற்கொரு அச்சாரமாகவே தோன்றுகிறது.

இது குறித்து விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


5
பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ

பெண்களின் நிர்வாண வீடியோ... பாதிரியாரிடம் தீவிர விசாரணை! 

ன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ (29). பேச்சிப்பாறை, பிலாங்காலை உள்ளிட்ட சர்ச்சுகளில் பாதிரியாராக இருந்து வந்தார். இவர் குறித்த ஆபாச காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, பேச்சிப்பாறையைச் சேர்ந்த கல்லூரி மாணவி மாவட்ட ஒருவர் காவல்துறையில் புகார் அளித்தார்.

இந்த நிலையில், பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை தனிப்படை போலீஸார் இன்று காலை கைதுசெய்தனர். அவரை நாகர்கோவில் எஸ்.பி அலுவலக கட்டடத்திலிலுள்ள சைபர் க்ரைம் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையின்போது பாதிரியார் கூறியது என்ன..?

படிக்க இங்கே க்ளிக் செய்க...


6
ஆயுள் காப்பீடு

ஆயுள் காப்பீட்டு பாலிசி... தவிர்க்க வேண்டிய 8 தவறுகள்..!

யுள் காப்பீட்டை எடுக்கும்போது நம்மில் பலர் பல தவறுகளைச் செய்கிறோம். இதனால் பாதிக்கப்படுவது, பாலிசிதாரரை சார்ந்திருக்கும் குடும்ப உறுப்பினர்கள்தான்.

பொதுவாக, பாலிசிதாரர்கள் செய்யும் 8 முக்கியமான தவறுகளையும் அவற்றைத் தவிர்க்கும் வழிமுறைகளையும் விளக்குகிறார் ராமகிருஷ்ணன் விநாயக் (நிறுவனர், https://www.dakshincapital.com/).

படிக்க இங்கே க்ளிக் செய்க...


7
வியர்வை

வியர்வை வாடை: காரணம், தீர்வுகள், கட்டுப்படுத்தும் வழிகள்!

கோடைக்காலம் ஆன் தி வே. வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கும் முன்பே வியர்வை பாடாய் படுத்த ஆரம்பித்துவிட்டது. வியர்வை என்றால்கூட சமாளித்துவிடலாம். வியர்வையோடு வரும் வாடைதான் சமாளிக்கக் கடினமானது.

வியர்வை வாடையைக் கட்டுப்படுத்த சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன் சொல்லும் வழிகளைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...


8
லட்சுமி மேனன்

கோலிவுட் ஸ்பைடர்: மீண்டும் நடிக்கும் லட்சுமி மேனன்

மல் தயாரிப்பில் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தின் ஆரம்பக்கட்ட வேலைகள் தொடங்கிவிட்டன. கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா, பூஜா ஹெக்டே, திஷா பதானி என டாப் ஹீரோயின்கள் பலரும் பரிசீலிக்கப்பட்டுவருகின்றனர். இந்தப் படத்திற்காக தன் உடல் எடையைக் குறைத்து ஸ்லிம் ஆகியிருக்கும் சிம்பு, "என்னுடைய தீவிரமான படைப்புப் பசிக்கு இந்தப் படம் தீனியாக அமையும்'' என்கிறார்.

அபிஷேக்பச்சனை இயக்கும் கெளதம் மேனன்!

ரிலீஸுக்கு தயாராகும் 'மாவீரன்'

மீண்டும் கதாநாயகனாக சூரி!

மகிழ்ச்சியில் 'பேட்டைக்காளி' இயக்குநர்

கோலிவுட் ஸ்பைடர் தரும் சுவாரஸ்யமான சினிமா செய்திகளைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...