Published:Updated:

Mr.கழுகு: உதயநிதி பெயரில் வசூல்... மல்லுக்கட்டு! - அதிகரிக்குமா ராகுல் செல்வாக்கு? -சேமிப்பு Formula

Vikatan Highlights March 27
Listicle
Vikatan Highlights March 27

Mr. கழுகு: உதயநிதி பெயரில் வசூல்... உடன்பிறப்புகளின் மல்லுக்கட்டு!, 1,000 ரூபாய் உரிமைத்தொகை - ஸ்டாலின் விளக்கம், அதிகரிக்குமா ராகுல் காந்தியின் அரசியல் மைலேஜ்?!, BCCI Contract: யாருக்கு எத்தனை கோடி சம்பளம்?, சேமிப்பு: இளைஞர்களுக்கான ஃபார்முலா!, வடிவேலுவை திட்டினாரா பி.வாசு?


1
உதயநிதி

Mr. கழுகு: உதயநிதி பெயரில் வசூல்... உடன்பிறப்புகளின் மல்லுக்கட்டு!

"சின்னச் சின்ன டெண்டர்லருந்து எல்லா கலெக்‌ஷனையும் நீங்க மட்டும் வாங்கிக்கிட்டு, எங்களைச் செலவு மட்டும் பண்ணச் சொன்னா எப்பிடி... முதல்ல எங்க வருமானத்துக்கும் வழி செஞ்சுவிடுங்க. கடை கடையா ஏறி, இறங்கி வசூல் செய்ய வெக்கமா இருக்கு..!"

- சென்னை, சேப்பாக்கம் தொகுதியின் வட்டச் செயலாளர்கள் கூட்டம், பகுதிச் செயலாளர்கள் தலைமையில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் உடன்பிறப்புகளுக்கு இடையே நடந்த மல்லுக்கட்டு தொடர்பாக கழுகார் தரும் எக்ஸ்க்ளூஸிவ் தகவல்கள் இன்றைய Vikatan Plus இதழில்...

மேலும்,

ஒன்று சேர்ந்த இ.பி.எஸ் - சசி ஆதரவாளர்கள்!

'உறுப்பினரைச் சேர்க்கிறோம்... பதவியைப் பிடிக்கிறோம்!'

வழக்கு போடவும் லட்டு... கிடப்பில் போடவும் லட்டு...

இ.பி.எஸ் தரப்பிடம் பணியாத என்.ஆர்.ஐ!

அனைத்தையும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


2
தமிழ்நாடு சட்டப்பேரவை - முதல்வர் ஸ்டாலின் ( கோப்புப் படம் )

யாருக்கெல்லாம் 1,000 ரூபாய் உரிமைத்தொகை? - ஸ்டாலின் விளக்கம்

மிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பா.ம.க சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, "மகளிர் உரிமைத்தொகை அனைத்துப் பெண்களுக்கும் கிடைக்குமா?" என்னும் கேள்வியை முன்வைத்தார்.

அதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், "ஆண்டின் மகத்தான திட்டமாக உரிமைத்தொகை இருக்கிறது. பலரும் உரிமைத்தொகை குறித்து நிறைய கேள்விகள் கேட்கின்றனர். அது பற்றி விளக்கமளிப்பது என் கடமை" என்றார்.

தொடர்ந்து எவ்வளவு குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என்பது குறித்து

முதல்வர் ஸ்டாலின் அளித்த விளக்கத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...


3
ராகுல் காந்தி

பெருகும் ஆதரவு... அதிகரிக்குமா ராகுல் காந்தியின் அரசியல் மைலேஜ்?!

டந்த 2019-ல் தேர்தல் பரப்புரையில் ராகுல் காந்தி பேசிய கருத்து தொடர்பாக, அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, எம்.பி பதவியிலிருந்து ராகுல் காந்தி நீக்கப்பட்டார்.

இந்த நடவடிக்கையை எதிர்த்து கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் ராகுல் காந்திக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த தீர்ப்பை தொடர்ந்து ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையால் ராகுல் காந்தியின் அரசியல் செல்வாக்கு அதிகரிக்குமா..?

மூத்த பத்திரிகையாளர்களின் கருத்துகளுடன் கூடிய விரிவான அலசல் கட்டுரையை படிக்க இங்கே க்ளிக் செய்க...

மேலும்,

காங்கிரஸ் அல்லாத 3-வது அணி; உருவானால் யாருக்கு லாபம்?! - ஓர் அலசல்

படிக்க இங்கே க்ளிக் செய்க...


4
பாண்டியா, ஜடேஜா

BCCI Annual Contract: யாருக்கு எத்தனை கோடி சம்பளம்..? - முழு விவரம்!

க்டோபர் 2022 முதல் செப்டம்பர் 2023 வரையிலான 2022 - 23 சீசனுக்கான கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் தொடர்பான ஒப்பந்தப் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் கிரிக்கெட் வீரர்கள் வழக்கம்போல A+, A, B, C என்று கிரேடு வாரியாக வகைப்படுத்தப்பட்டு அவர்களுக்கான சம்பளப் பட்டியல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதில் யாருக்கு எத்தனை கோடி சம்பளம், யார் யாருக்கும் புரொமோஷன், யார் யாருக்கு சிக்கல் என்பதை தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...


5
சேமிப்பு

சேமிப்பு: இளைஞர்களுக்கான பட்ஜெட் ஃபார்முலா!

'நன்றாகப் படித்து நல்ல வேலைக்குச் சென்றுவிட்டால் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம்' என்று சொல்லிச் சொல்லியே சின்ன வயதிலிருந்தே நம் பெற்றோர் நம்மை வளர்த்திருக்கிறார்கள்.

இன்றைய இளைஞர்கள் கொஞ்சம் திட்டமிட்டு செயல்பட்டால், நிறைய பணத்தை மிச்சப்படுத்த முடியும்!

எப்படி என்பதை விளக்குகிறார் எம்.சதீஷ் குமார் (நிறுவனர் http://sathishspeaks.com/)

அதனைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...


6
காமத்துக்கு மரியாதை

அசையாத விந்தணுக்கள்... குழந்தை பிறக்குமா? |காமத்துக்கு மரியாதை

"விந்துப் பரிசோதனையில், விந்தணுக்கள் அசையாமல் இருக்கிறது என்று ரிப்போர்ட் வந்திருக்கிறது. எனக்கு குழந்தை பிறக்குமா?"

- வாசகரின் கேள்விக்கு மூத்த பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டி சொல்லும் பதிலைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...


7
வடிவேலு

கோலிவுட் ஸ்பைடர்: வடிவேலுவை திட்டினாரா பி.வாசு? 

'பொன்னியின் செல்வன்-1'ல் பாடல் எழுதிய இளங்கோ கிருஷ்ணன், அதன் இரண்டாம் பாகத்திலும் பாடல்கள் எழுதியுள்ளார். சமீபத்திய 'அகநக' பாடலுக்குக் கிடைத்த வரவேற்பில் மகிழ்கிறார் அவர்.

அடுத்து பிரபாஷின் பிரமாண்ட படமான 'ஆதிபுருஷ்' படத்தின் தமிழ் வெர்ஷனுக்கு அனைத்துப் பாடல்களையும் எழுதுகிறார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் நடிக்கும் படம் உட்பட நான்கைந்து படங்களில் பிஸியாகிவிட்டார்.

கோலிவுட் ஸ்பைடர் தரும் மேலும் சுவாரஸ்யமான சினிமா செய்திகள்...

மூன்று மடங்கு பட்ஜெட்டில் 'சூர்யா 42'

வடிவேலுவை திட்டினாரா பி.வாசு? 

லிஜோ மோள் தவிர்க்கும் கேரக்டர்!

மீண்டும் தமிழுக்கு வரும் விஜய் பட வில்லன்!

அனைத்தையும் படிக்க இங்கே க்ளிக் செய்க...