Published:Updated:

மநீம:கமலின் திட்டம் என்ன?- கழுகார் அப்டேட்ஸ் - ஆளுநர் குற்றச்சாட்டு - வாரம் 3 நாள் விடுமுறை வருமா?

Vikatan Highlights April 6
Listicle
Vikatan Highlights April 6

கிராமத்தை நோக்கி மநீம... கமலின் திட்டம் என்ன?!, கழுகார் அப்டேட்ஸ்: சொதப்பிய சமூகநீதி கூட்டமைப்பு!, வருமா வாரத்தில் 3 நாள்கள் விடுமுறை?, ஸ்டெர்லைட் ஆலை மூடல்... ஆளுநரின் குற்றச்சாட்டு!, கடன் வாங்கி முதலீடு செய்வது சரியா..?, நல்ல மனநிலைக்கு உதவும் உணவுகள், விமர்சனம்: விடுதலை - 1


1
மக்கள் நீதி மய்யம் தொடக்கம்

கிராமத்தை நோக்கி மநீம... கமலின் திட்டம் என்ன?!

டந்த மாதம் மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் முக்கிய நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், "அனைவருக்கும் என்னைத் தெரியும். ஆனால், கிராமங்களில் கட்சி மிகவும் பலவீனமாக இருக்கிறது. இந்த நிலை நாடாளுமன்றத் தேர்தல் வரையிலும் தொடரக் கூடாது. எனவே, கிராமங்களில் தீவிர உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்ள வேண்டும். என்னைத் தெரியாத யாரும் இருக்க மாட்டார்கள். அவர்களை நீங்கள் சந்தித்து பேசினாலே போதுமானது" என்றார்.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் மக்கள் நீதி மய்யம் திடீர் வேகமெடுத்து உள்ளது.

என்னதான் நடக்கிறது கமல் கட்சியில்?

கமலின் திட்டம் என்ன..?

விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


2
கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்: சொதப்பிய சமூகநீதி கூட்டமைப்பு! 

புகார் வரிசையைச் சரிக்கட்டுமா மாஜியின் சீர்வரிசை?

அ.தி.மு.க பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்று முதன்முறையாகச் சேலத்துக்குச் சென்றார் எடப்பாடி பழனிசாமி. அப்போது அங்கே முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் 100 வாகனங்களில் சென்று 50 வகையான சீர்வரிசைகளைக் கொடுத்து, அவரை வரவேற்றார்.

பொதுக்குழு வழக்கு முடியும் வரை ஒதுங்கியிருந்தவர், திடீரென இவ்வளவு பெரிய வரவேற்பு கொடுத்து பாசமழை பொழிந்தது ஏன்..?

இது குறித்த இன்னும் விரிவான தகவல்கள் கழுகார் அப்டேட்ஸில்...

மேலும்,

பல் பிடுங்கிய அதிகாரிக்கு ஆதரவாக பேசிய அதிமுக எம்.எல். ஏ!

கட்சியினர் முன்பு கண்டித்த அமைச்சர்... கொதிப்பில் மலைக்கோட்டை மேயர்!

சொதப்பிய சமூகநீதி கூட்டமைப்பு... கண்டுகொள்ளாமல்விட்டது ஏன்?

"சொன்னாதான் செய்வீங்களா..?!" - நிர்வாகிகளிடம் சீறிய துணிவானவர்!

அனைத்தையும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


3
வருமா வாரத்தில் 3 நாள்கள் விடுமுறை?

வருமா வாரத்தில் 3 நாள்கள் விடுமுறை?

4 நாள் வேலைத் திட்டம் இப்போது வெளிநாடுகளில் பிரபலமாகிவருகிறது. இத்திட்டத்தின்படி வாரத்தில் நான்கு நாள்கள் வேலை, மூன்று நாள்கள் விடுமுறை எனப் பின்பற்றப்படுகிறது.

இந்த முறையை ஆரம்பிக்குமுன் பல நிறுவனங்கள் 'இது சாத்தியமா' என்று கேள்வி எழுப்பின. ஆனால் சோதனையின் இடையிலேயே 92% நிறுவனங்கள் இதைத் தொடர விரும்புவதாகத் தெரிவித்துள்ளன.

இந்தியாவில் பல நிறுவனங்களில் இன்னும் 6 நாள்கள், 8 மணி நேர வேலை என்ற நிலையே தொடர்கிறது.

இந்த நிலையில், 4 நாள் வேலைத் திட்டம் இந்தியாவில் சாத்தியமா..?

இன்று வெளியான ஆனந்த விகடன் இதழில் இடம்பெற்றிருக்கும் இது தொடர்பான சிறப்பு கட்டுரையைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...


4
ஆளுநர் ரவி

ஸ்டெர்லைட் ஆலை மூடல்... ஆளுநரின் குற்றச்சாட்டு! - விகடன் டிரெண்டிங் செய்திகள்...

"திருச்சியில் ரூ.600 கோடி மதிப்பில் டைடல் பார்க்''

"முக்கியத் துறைமுகங்கள் சீன நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருப்பது ஏன்?'' - ராகுல் கேள்வி

வடமாநில தொழிலாளர்கள் குறித்த அவதூறு ட்வீட் - மன்னிப்பு கேட்பதாகத் தெரிவித்த பாஜக நிர்வாகி!

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ்!

வடமாநிலத் தொழிலாளர்கள் விவகாரம்: யூடியூபர் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது!

அனைத்தையும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


5
கிரிப்டோவில் முதலீடு

கடன் வாங்கி முதலீடு செய்வது சரியா..?

"என் நண்பர் ஒருவர் புதிதாக வந்திருக்கும் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ய அழைத்தார். நட்சத்திர ஹோட்டலில் சந்திப்பு, வீடியோ கான்ஃபரன்சிங்கில் விவாதம் என ஒரே ஆரவாரம்.

தற்போது லட்சங்களில் செய்யும் முதலீடு வருங்காலங்களில் கோடிகளாகக் குவியும் என்றார்கள். நான் அதை நம்பவில்லை. ஆனால், அந்த நண்பரோ, வங்கியில் ரூ.1 லட்சம் கடன் பெற்று முதலீடு செய்துள்ளதாக சொன்னது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது..."

- திருச்சி வாசகர் கீர்த்திநாதன் இது குறித்து பகிர்ந்த மேலதி அனுபவ பகிர்வைத் தெரிந்துகொள்ள...

கீழே சாதா பட்டன் டைப் மொபைலை போட்டுவிட்டு நடக்கும் பணம் பறிக்கும் மோசடி...

வைப்பு நிதியில் நாமினி பெயரைப் போடாததால் சந்தித்த சிரமங்கள்...

என அனைத்தையும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


6

நல்ல மனநிலைக்கு உதவும் உணவுகள் எவை..?

"உணர்வுகள் பாதிக்கப்படுவதால் மட்டுமல்ல, உணவால்கூட ஒருவருக்கு ஸ்ட்ரெஸ் உண்டாகலாம். சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்ணப் பழகினால் ஸ்ட்ரெஸ் இல்லாமல் வாழலாம்'' என்கிறார் சென்னையைச் சேர்ந்த உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரும், பிரபலங்களின் டயட்டீஷியனுமான ஷைனி சுரேந்திரன்.

எத்தகைய உணவுகள் நல்ல மனநிலைக்கு உதவுபவை..?

தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...


7
‘விடுதலை’ படத்தின் காட்சி

சினிமா விமர்சனம்: விடுதலை - பாகம் 1

யற்கை வளங்களைச் சுரண்டுவதை எதிர்த்து ஆயுதம் ஏந்தும் போராளிகள் இயக்கம், அவர்களை ஒழிப்பதற்காக முகாம் அமைத்து மக்களை விசாரணை என்ற பெயரில் சித்திரவதைக்கு உள்ளாக்கும் காவல்துறை, அதில் மனச்சாட்சியுள்ள ஒரு காவல்துறைக் கடைநிலை ஊழியர் - எல்லாவற்றையும் இணைத்தால் அதுதான் 'விடுதலை - பாகம் 1.'

சூரிக்கு, இது வாழ்நாள் படம்.

இன்று வெளியான ஆனந்த விகடனில் இடம்பெற்றிருக்கும் விமர்சனத்தை முழுமையாக படிக்கவும்,

'விடுதலை' படத்திற்கான விகடன் மதிப்பெண் என்ன என்பதை தெரிந்துகொள்ளவும் இங்கே க்ளிக் செய்க...

மேலும்,

சினிமா விமர்சனம்: பத்து தல

படிக்க இங்கே க்ளிக் செய்க...


8
என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு

'என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு': 80s 90s Cinemas

யக்குநர் ஃபாசிலின் திரைப்படங்கள் உணர்ச்சிகரம் நிரம்பிய நாடகமாகவும், கண்ணியம் குறையாத நகைச்சுவையுடனும் இருக்கும். மலையாளத்தில் அவர் இயக்கிய ஏராளமான திரைப்படங்களில் சிலவற்றை, அவரே தமிழில் சிறப்பாக ரீமேக் செய்துள்ளார். அந்த வரிசையில் ஒரு மறக்க முடியாத ஃபேமிலி டிராமா – 'என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு'.

ஒரு குழந்தையின் மீது இரு பெண்களுமே உண்மையான அன்பும் பாசமும் கொண்டு உரிமை கொண்டாடினால் என்னவாகும்? அதுதான் படத்தின் ஒன்லைன்.

படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...