Published:Updated:

ஆன்லைன் சூதாட்டம்: தமிழகத்தில் தடுக்க முடியுமா?! - RSS பேரணிக்கு அனுமதி- வரிச் சலுகை காப்பீடு சரியா?

Vikatan Highlights April 11
Listicle
Vikatan Highlights April 11

ஆன்லைன் சூதாட்டங்களை தமிழகத்தில் 100% தடுக்க முடியுமா?!, கலகல சட்டசபை... அப்பாவு கொடுத்த 'அல்டிமேட் கவுன்ட்டர்கள்'!, தமிழ்நாட்டில் RSS பேரணிக்கு அனுமதி!, "கோமியத்தில் ஆபத்தான கிருமிகள்!", தமிழ்ப் புத்தாண்டு பலன்கள், வரிச் சலுகைக்காக காப்பீடு சரியா?, கோலிவுட் ஸ்பைடர்


1
ஆன்லைன் ரம்மி ( Representational Image )

ஆன்லைன் சூதாட்டங்களை தமிழகத்தில் 100% தடுக்க முடியுமா?!

தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய ஆன்லைன் தடை சட்டத்திற்கு ஒரு வழியாக ஆளுநர் ஒப்புதல் அளித்து விட்டதாக நேற்று தெரிவித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், இது உடனடியாக அரசிதழிலும் வெளியிடப்படும் என அறிவித்தார்

நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் பெறப்பட்ட

ஆன்லைன் தடைச்சட்ட மசோதாவை தமிழக அரசு எவ்வாறு நடைமுறைப்படுத்த உள்ளது?

இதுபோன்ற விளையாட்டுகளை 100% தடை செய்ய முடியுமா?

இந்த சட்டத்துக்கு எதிராக ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் வழக்குத் தொடர்ந்தால், தமிழக அரசு ஜெயிக்குமா..?

டிஜிட்டல் தளத்தில் இருக்கும் சிக்கல் குறித்து சைபர் தடுப்பு வல்லுநர்கள் சொல்வது என்ன..?

இது குறித்த விரிவான கட்டுரையைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...


2
சபாநாயகர் அப்பாவு

கலகல சட்டசபை... அப்பாவு கொடுத்த 'அல்டிமேட் கவுன்ட்டர்கள்'!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று செய்தி மற்றும் விளம்பரம், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை, சட்டத்துறை ஆகிய மூன்று துறைகளுக்கான மானியக் கோரிக்கை விவாதம் நடந்தது.

அப்போது பிரச்னையை கிளப்பும் ஆவேசத்துடன் எழுந்து நின்ற பாஜக, அதிமுக கட்சி உறுப்பினர்களை மட்டுமல்லாமல், காங்கிரஸ் உறுப்பினர்களையும் மிக இலாகவமாக கையாண்டு அவையில் கலகலப்பை ஏற்படுத்தினார் சபாநாயகர் அப்பாவு...

உறுப்பினருடைய பேச்சுகளுக்கு ஒன் மேன் ஆர்மியாக 'அவைத்தலைவர் அப்பாவு' கொடுத்த கவுன்ட்டர்கள் அல்டிமேட் ரகமாக இருந்தன.

அவற்றைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...


3
ஆர்.எஸ்.எஸ்

தமிழ்நாட்டில் RSS பேரணிக்கு அனுமதி! - விகடன் டிரெண்டிங் செய்திகள்...

கொரோனா பரவல்: 'எச்சரிக்கையாக இருப்பது அவசியம்' - மா.சுப்பிரமணியன்

"ஐபிஎல் போட்டிகளைக் காண எங்களுக்கு பாஸ் வழங்க வேண்டும்" - எஸ்.பி.வேலுமணி கோரிக்கை

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி!

வயநாடு தொகுதிக்குச் செல்லும் ராகுல் காந்தி!

அனைத்தையும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


4

" கோமியத்தில் ஆபத்தான கிருமிகள்... மனிதர்களுக்கு உகந்ததல்ல!"

இஞ்சி முரப்பாவை சர்வரோக நிவாரணி என்று சொல்லி பஸ் ஸ்டாண்டுகளில் விற்பார்கள். கிட்டத்தட்ட அதேபோன்ற சர்வரோக நிவாரணியாக பசுமாட்டின் கோமியம் கடந்த சில ஆண்டுகளாக முன்னிலைப்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில், 73 வகை சாம்பிள்கள் எடுத்து பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் கோமியத்தில் 14 வகை பாக்டீரியாக்கள் இருப்பதாக இந்தியக் கால்நடை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ள முழுமையான தகவல்களைப் படிக்க படிக்க இங்கே க்ளிக் செய்க...


5
சோபகிருது - புத்தாண்டு பலன்கள்

சோபகிருது - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்...

நிகழும் மங்கலகரமான சோபகிருது வருடம், உத்தராயண புண்ணிய கால வசந்த ருதுவில் பிருகு வாரமாகிய வெள்ளிக்கிழமையில் 14.4.2023 கிருஷ்ணபட்சத்து நவமி திதியில் மேல்நோக்குள்ள திருவோணம் நட்சத்திரம் 2-ம் பாதத்திலும் மகர ராசியில் சிம்மம் லக்னத்திலும், சுக்கிரன் ஓரையிலும், மந்தயோகத்திலும் சந்திர மகாதசையில் ராகு புத்தி, ராகு அந்தரத்திலும், சகல செல்வங்களையும் தரப்போகும் சோபகிருது ஆண்டு மதியம் 1.57 மணிக்கும், திருக்கணிதப் பஞ்சாங்கப்படி மதியம் 2.59 மணிக்கும் பிறக்கிறது.

கே.பி.வித்யாதரன் கணிப்பில் 14.4.2023 முதல் 13.4.2024 வரையிலான சோபகிருது தமிழ்ப் புத்தாண்டு பலன்களை 12 ராசிகளுக்கும் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...


6
காப்பீடு

வரிச் சலுகைக்காக காப்பீடு எடுப்பது சரியா..?

ருமான வரிச் சலுகை காரணங்களுக்காக நம்மில் பெரும்பாலானோர் காப்பீடு திட்டங்களை எடுப்பதுண்டு.

காப்பீட்டு விஷயத்தில் வரிக் கணக்கீடு எப்படி செய்யப்படுகிறது..?

வரிச் சலுகைக்காக காப்பீடு எடுப்பது சரியா..?

முதலீட்டு ஆலோசகரான பவித்ரா ஜெய்வந்த் அளிக்கும் விளக்கத்தை தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...


7
பிரியாணி

நைட் ஷிஃப்ட் வேலை... மிட்நைட் பிரியாணி... உஷார்!

ன்றோ ஒருநாள் விசேஷத்துக்கு சாப்பிடும் உணவாக இருந்த பிரியாணி, இன்று பலருக்கும் தினசரி உணவாக மாறியிருக்கிறது. நள்ளிரவு, அதிகாலை என எப்போதும் திறந்திருக்கும் உணவகங்கள் இளம்வயதினரை ஈர்க்கின்றன.

"முறையற்ற உணவுப்பழக்கத்தால் குடலை பாதிக்கும் 'இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம்' பிரச்னை வரலாம்'' என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

'இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம்' என்பது என்ன?

ஏன் ஏற்படுகிறது, அறிகுறிகள், தீர்வுகள் என்ன..?

முழு விளக்கங்களையும் அளிக்கிறார், சென்னையைச் சேர்ந்த, இரைப்பை குடல் மருத்துவர் கே.ஆர்.பழனிச்சாமி.

படிக்க இங்கே க்ளிக் செய்க...


8
ராஷ்மிகா மந்தனா

கோலிவுட் ஸ்பைடர்: ராஷ்மிகாவின் இரட்டிப்பு மகிழ்ச்சி!

தாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளின் மீது கவனம் வைக்கத் தொடங்கியிருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. அறிமுக இயக்குநர் சாந்தரூபனின் 'ரெயின்போ'வில் நடிக்கிறார். "இது ஒரு ஃபேன்டஸி கலந்த காதல் கதை. புதுமையான கதைக்களம், 'சுல்தான்' மூலம் தமிழுக்கு என்னை அழைத்து வந்த நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரிப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி'' என்கிறார் ராஷ்மிகா.

கோலிவுட் ஸ்பைடர் தரும் மேலும் பல சுவாரஸ்யமான சினிமா செய்திகள்...

'விடுதலை'யால் கிடைத்த பாராட்டு!

ஹீரோவாகும் மற்றொரு பாடலாசிரியர்!

சந்தானத்தின் நம்பிக்கை!

அனைத்தையும் படிக்க இங்கே க்ளிக் செய்க...